தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்; ஆஜராகாத 52 உறுப்பினர்கள்

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை…

விவசாய அமைச்சின் அனைத்து பதவிகளில் இருந்தும் பேராசிரியர் புத்தி மரம்பே நீக்கம்

விவசாய அமைச்சின் அனைத்து பதவிகளில் இருந்தும் பேராசிரியர் புத்தி மரம்பே நீக்கம்

0

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் புத்தி மரம்பே, அமைச்சில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் புத்தி மரம்பேவை, விவசாய அமைச்சில் வகித்த அனைத்துப் பதவிகளிலிருந்தும்…

ஆசாத் சாலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

0

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலியை எதிர்வரமு் 09ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர்…

பொதுஜன பெரமுனவுடன் கூட்டு இல்லை; தனியாக தேர்தலில் களமிறங்க சு.கட்சி முடிவு: அமைப்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை

பொதுஜன பெரமுனவுடன் கூட்டு இல்லை; தனியாக தேர்தலில் களமிறங்க சு.கட்சி முடிவு: அமைப்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு நாளை

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி சேர்வதை விட எதிர்காலத் தேர்தல்களில் தனித்தனியாக செல்லும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களைத் தெரிவு செய்யும்…

எரிபொருளை மறைத்து வைக்கும் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

எரிபொருளை மறைத்து வைக்கும் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்

0

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இருப்புக்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டாலோ அல்லது எரிபொருளை மறைத்து வைத்தாலோ, அது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மக்கள் முறையிடலாம். இதற்கான…

பல்கலைக்கழகங்களை நொவம்பர் தொடக்கம் ஆரம்பிக்க அனுமதி

0

பல்கலைக்கழகங்களை நொவம்பர் முதலாம் திகதி தொடக்கம், பல கட்டங்களாக மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகங்களை பல கட்டங்களின் கீழ் மீண்டும் நொவம்பர் முதலாம் திகதிக்குப்…

பாடசாலை ஆரம்ப வகுப்புகள் அனைத்தும் நாளை ஆரம்பம்: சீருடை அவசியமில்லை

0

பாடசாலைகளின் ஆரம்ப வகுப்புகள் அனைத்தும் (25) நாளை மீள திறக்கப்படவுள்ள நிலையில், மாணவர்கள் தமது  சீருடையில் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய கட்டாயமில்லை என கல்வி அமைச்சின் செயலாளர்…

திங்கள் முதல், பாடசாலைகளுக்கு மாணவர்கள் அழைக்கப்படும் முறைமை குறித்து கல்வியமைச்சின் செயலாளர் தகவல்

திங்கள் முதல், பாடசாலைகளுக்கு மாணவர்கள் அழைக்கப்படும் முறைமை குறித்து கல்வியமைச்சின் செயலாளர் தகவல்

0

அரசாங்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகள் (தரம் 1 முதல் 5 வரை) எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சின்…

இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுக்காக ஓமான் 72,500 கோடி ரூபா கடன்: அமைச்சர் கம்மன்பில தகவல்

இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுக்காக ஓமான் 72,500 கோடி ரூபா கடன்: அமைச்சர் கம்மன்பில தகவல்

0

நாட்டுக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்தவற்காக ஓமானிடம் இருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 72500 கோடி ரூபா) கடனுதவியாக பெற…

றிஷாட் பதியுதீன் தொடர்பில் அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் கருத்து வெளியீடு

0

‘பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையளிக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் விடுதலை குறித்து அனைத்து நாடாளுமன்ற ஒன்றியம் (IPU) மகிழ்ச்சியடைகிறது. இது தொடர்பான நீதிமன்ற…

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரிக்கும் இனப் பாகுபாடு: சர்வதேச மன்னிப்புச் சபை விசனம்

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரிக்கும் இனப் பாகுபாடு: சர்வதேச மன்னிப்புச் சபை விசனம்

0

இலங்கையின் முஸ்லிம் சமூகம் 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இனப் பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறையை அனுபவித்து வருவதாக சர்வதேச மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச…

லொஹான் ரத்வத்த தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு: கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

லொஹான் ரத்வத்த தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு: கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

0

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சம்மந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படடுள்ளது. அனுராதபுரம்…

ஈஸ்டர் தாக்குதல்;  பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் தயாரில்லை: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

ஈஸ்டர் தாக்குதல்; பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் தயாரில்லை: பேராயர் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

0

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தற்போதைய ஆட்சியாளர்கள் நடைமுறைப்படுத்துவதில்லை என தௌிவாகியுள்ளதாக பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல்…

உலகளவில் கொரோனா உயிரிழப்பு வீழ்ச்சி: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

உலகளவில் கொரோனா உயிரிழப்பு வீழ்ச்சி: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

0

உலக அளவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் உயிரிழப்பு குறைந்துள்ளது…

மாகாண சபைத் தேர்தல் எப்போது: அமைச்சர் டலஸ் தகவல்

மாகாண சபைத் தேர்தல் எப்போது: அமைச்சர் டலஸ் தகவல்

0

தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்படாமல், மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்திற்குள் நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லையென அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட…