மஹிந்த குடும்பத்தவர் நால்வர், 42650 கோடி ரூபாவை கொள்ளையடித்துள்ளனர்; சதுர சேனாரத்ன குற்றச்சாட்டு
மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் நான்கு பேர் 42,650 கோடி ரூபாவை மோசடியாகச் சம்பாதித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.காலி பலப்பிட்டிய…
