நாடாளுமன்ற பிரதிநிதிகள் 09 பேருக்கு, 37 கோடி ரூபாய் செலவில் வாகனங்கள்
நாடாளுமன்றிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் சிலருக்கு வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக 370 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் 08 பேர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என…
