தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

சிறை மீண்ட சகோதரனுடன் செல்ஃபி

சிறை மீண்ட சகோதரனுடன் செல்ஃபி

0

தனது சகோதரன் யோசித ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, அவருடன் செல்ஃபி ஒன்றியை எடுத்து, அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார். இதேவேளை,…

மின்சார சபைத் தலைவரின் ராஜிநாமாவினை அமைச்சர் நிராகரித்தார்

0

இலங்கை மின்சார சபைத் தலைவரின் ராஜிநாமாக் கடிதத்தினை மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அடிக்கடி மின்சாரத் தடை ஏற்பட்டு…

ராணுவத்தினரை மின் நிலையங்களில் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவு

ராணுவத்தினரை மின் நிலையங்களில் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவு

0

நாட்டிலுள்ள மின் நிலையங்கள் மற்றும் உப மின் நிலையங்களுக்கு ராணுவத்தினரைப் பணிக்கு அமர்த்தி பாதுகாப்பினை வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆறு மாத காலத்துக்குள் நாழு…

யோசிதவுக்கு பிணை; கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது

யோசிதவுக்கு பிணை; கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது

0

முன்னாள் ஜனாதிபதி யோசித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் மூவரையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஹெயன்தொட்டுவ இன்று திங்கட்கிழமை…

மத்திய மாகாண ஆளுநர் மரணம்

0

மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி எல்லாவெல இன்று திங்கட்கிழமை அதிகாலை மரணமடைந்தார். சுகயீனமுற்ற நிலையில், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்தார். இறக்கும் போது அவருக்கு 75…

தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் மஹிந்தவின் மோசடி; கணக்காய்வுகள் மூலம் அம்பலம்

0

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் – கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு 36.9 மில்லியன் ரூபாய் பெறுமதியான விளம்பரங்களை,  இலவசமாக ஒளிரப்புச்…

சதா காலமும் தாங்கள்தான் MP யாக இருக்க வேண்டும் என்கிற நிலை மாற வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

சதா காலமும் தாங்கள்தான் MP யாக இருக்க வேண்டும் என்கிற நிலை மாற வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

0

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசுக்குள் சதாகாலமும் தாங்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும், தங்களுக்குத்தான் அனைத்து நியமனங்களும் கிடைக்க வேண்டும் என்கிற நிலைவரம் மாற வேண்டும்…

வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் செயற்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வேண்டுகோள்

வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் செயற்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வேண்டுகோள்

0

– யூ.எல்.எம். றியாஸ் –ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற விலையின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வெளியிட்டுள்ள…

வாழைச்சேனை பிரதேச குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவுமாறு, சீனாவிடம் அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையை சூழவுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் முறையான குடிநீர் விநியோகமின்றி பெரிதும் அசௌகரியங்களுக்குள்ளாவதாகவும், அந்த மக்களுக்கு குடிநீரை வழங்குவதில் சீன அரசு ழுழுமையான ஒத்துழைப்பை…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பசில் இல்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பசில் இல்லை

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பசில் ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய அமைப்பாளர் ரவி கிருஸாந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரவி கிருஸாந்த மேலும் கருத்து தெரிவிக்கையில்;…

இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்த முடியும்: பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

0

– காமிஸ் கலீஸ் –இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்த முடியும் என்ற ஒரு தகவல் சில நாட்களாக Whatsapp Messenger இல் மிகவும் தீவிரமாக share செய்யப்பட்டு…

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், படகு மீது நாசகார வேலை; உரிமையாளருக்கு 03 லட்சம் ரூபாய் நஷ்டம்

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், படகு மீது நாசகார வேலை; உரிமையாளருக்கு 03 லட்சம் ரூபாய் நஷ்டம்

0

– சக்கீப் அகமட் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் ஒருவருக்குச் சொந்தமான மூன்று மீன்பிடி படகினுள் அசிட் ஊற்றப்பட்டு, அதனுள் இருந்த பெறுமதியான…

ஆச்சரியத்தின் நுழைவாயில்

ஆச்சரியத்தின் நுழைவாயில்

0

மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்ற கேள்விக்கு, புத்தகம் என்று பதிலளித்தார் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் விஞ்ஞானி அல்பட் ஐன்ஸ்டீன். கற்பதற்கும், கற்றுக் கொடுப்பதற்கும் ஆதாரங்களாக…

தம்மாலோக தேரர், தலா 60 லட்சம் ரூபாய் பெறுமதியான 03 சரீரப் பிணையில் விடுவிப்பு

தம்மாலோக தேரர், தலா 60 லட்சம் ரூபாய் பெறுமதியான 03 சரீரப் பிணையில் விடுவிப்பு

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர், இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். யானைக் குட்டியொன்றினை சட்டவிரோதமாக தன்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில்…

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், கோட்டா ஆஜர்

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், கோட்டா ஆஜர்

0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜரானார். ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில்…