தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மு.கா.வின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினரின் தீர்மானத்தை முறியடிக்க தலைவர் சதி; பணம் கை மாறியுள்ளதாகவும் தகவல்

மு.கா.வின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினரின் தீர்மானத்தை முறியடிக்க தலைவர் சதி; பணம் கை மாறியுள்ளதாகவும் தகவல்

0

– அஹமட் – மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர், ரஊப் ஹக்கீமிடம் முன் வைத்துள்ள கோரிக்கையினையினை மழுங்கடிக்கச் செய்து, மத்திய குழுவினர் எடுக்கத் தீர்மானித்துள்ள மாற்று நடவடிக்கையினை…

வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் பூர்த்தி; திங்கள் முதல் புதன் வரை சமர்ப்பிக்கலாம்; தேசப்பிரிய தெரிவிப்பு

வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் பூர்த்தி; திங்கள் முதல் புதன் வரை சமர்ப்பிக்கலாம்; தேசப்பிரிய தெரிவிப்பு

0

ஏற்கனவே அறிவிக்கப்பட்டமைக்கு இணங்க, 93 உள்ளுராட்சி மன்றங்களிலும் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்…

வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்

0

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று சனிக்கிழமை நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது. வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கான குழுநிலை…

அதாஉல்லாவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமீர், மக்கள் காங்கிரசில் இணைந்தார்

அதாஉல்லாவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமீர், மக்கள் காங்கிரசில் இணைந்தார்

0

– முன்ஸிப் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் நேற்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார். இவர்,…

உள்ளுராட்சித் தேர்தல் நிலைப்பாடு குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு

உள்ளுராட்சித் தேர்தல் நிலைப்பாடு குறித்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிவிப்பு

0

உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடளாவிய சபைகளில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது இணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் அமைச்சர்…

மஹிந்தவுக்கு 154, சந்திரிக்காவுக்கு 61; முன்னாள் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பிரதமர் விளக்கம்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 154 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா…

எந்தக் கட்சியையும் பிளவுபடுத்துவது, எமது நோக்கமல்ல: ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவிப்பு

எந்தக் கட்சியையும் பிளவுபடுத்துவது, எமது நோக்கமல்ல: ஐ.தே.க. செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவிப்பு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைப்பது தமது நோக்கம் கிடையாது என்றும், ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்துவதே தமது நோக்கமாகும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் கபீர்…

அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்தார் நௌஷாட்; சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடவும் தீர்மானம்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.எம். நௌஷாட், அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இன்று வெள்ளிக்கிழமை இணைந்து கொண்டார். அகில இலங்கை…

உள்ளுராட்சி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்க, சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் கட்டுப்பணம் செலுத்தின

உள்ளுராட்சி தேர்தலில் சுயேட்சையாக களமிறங்க, சாய்ந்தமருது பள்ளிவாசல்கள் கட்டுப்பணம் செலுத்தின

0

– யூ.கே. காலித்தீன் – கல்முனை மாநகரசபை மற்றும் காரைதீவு பிரதேச சபை ஆகியவற்றில் சுயேட்சையாக போட்டியிடும் பொருட்டு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு மக்கள் பணிமனை சார்பில் இன்று…

அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு

அட்டாளைச்சேனைக்கான, மு.கா. வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்; பகிஷ்கரித்து வெளியேறியது மத்திய குழு

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை நிந்தவூரில்…

மரண அறிவித்தல் :அட்டாளைச்சேனை ஹாஜியானி சித்தீக்கா உம்மா வபாத்தானார்

மரண அறிவித்தல் :அட்டாளைச்சேனை ஹாஜியானி சித்தீக்கா உம்மா வபாத்தானார்

0

அட்டாளைச்சேனை பிரதான வீதி 09ஆம் குறிச்சியைச் சேர்ந்த ஹாஜியானி சித்தீக்கா உம்மா இன்று வியாழக்கிழமை நண்பகலளவில் வபாத்தானார். (இன்னாலிஸ்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்).அன்னார், மர்ஹும்களான அப்துல் கரீம்…

கடற்றொழிலுக்குச் சென்றவர், அலையில் அள்ளுண்டு காணாமல் போயுள்ளார்: ஒலுவில் பகுதியில் சோகம்

0

– மப்றூக் – ஒலுவில் பிரதேசத்தில் கடற்றொழிலுக்குச் சென்ற ஒருவர், அலையில் அள்ளுண்டுண்ட நிலையில் காணாமல் போயுள்ளார். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 6.00 மணியளவில்…

பிணை முறி விசாரணை அறிக்கை, ஜனாதிபதியிடம் நாளை கையளிக்கப்படுகிறது

0

மத்திய வங்கியின் பிணை முறி வழங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாபதி ஆணைக்குழுவின்  அறிக்கை, நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.…

தாருன் நுஸ்ரா அநாதை விடுதியில் இருக்கும் ஒரு பெண்ணை, நான் திருமணம் செய்ய விரும்புகிறேன்

0

– றாஸி முகம்மத் (அக்கரைப்பற்று) –டொக்டர் மரீனா தாஹா ரிபாய்க்கு,கதையொன்று சொல்கிறேன் கேளுங்கள்.சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர்  ஒரு வாலிபன் உங்கள் தாருன் நுஸ்ராவின் வாசற்கதவை வந்து…

சிறிய தொழில் முதலீட்டாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்:  அமைச்சர் றிசாட் ஆரம்பித்து வைத்தார்

சிறிய தொழில் முதலீட்டாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம்: அமைச்சர் றிசாட் ஆரம்பித்து வைத்தார்

0

கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை, தொழில் முயற்சியாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி, பத்து லட்சம்பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தனது பங்களிப்பை வழங்கி வருவதாக அமைச்சர் றிஷாட்…