தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

மாகாண சபைத் தேர்தல்களை மார்ச் மாதம் நடத்த முடியும்: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்களை மார்ச் மாதம் நடத்த முடியும்: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

0

மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்த முடியும் என்று, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்திக திமுனி டி சில்வா – உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.…

தேர்தல் கட்டளைச் சட்டம், இன்று முதல் அமுல் ; ஒலிபெருக்கி பாவனை நேரங்கள் குறித்தும் பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு

தேர்தல் கட்டளைச் சட்டம், இன்று முதல் அமுல் ; ஒலிபெருக்கி பாவனை நேரங்கள் குறித்தும் பொலிஸ் பேச்சாளர் அறிவிப்பு

0

உள்ளுராட்சி தேர்தல்கள் கட்டளைச் சட்டம், இன்று திங்கட்கிழமை தொடக்கம், அமுல் செய்யப்படும் என்று, பொலிஸ் பேச்சாளரும் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று…

பஹீஜ், சபீஸ் முரண்பாட்டை தீர்க்க அதாஉல்லா முயற்சி; இருவரையும் தனியாக அழைத்து நீண்ட நேரம் பேச்சு

பஹீஜ், சபீஸ் முரண்பாட்டை தீர்க்க அதாஉல்லா முயற்சி; இருவரையும் தனியாக அழைத்து நீண்ட நேரம் பேச்சு

0

– அஹமட் – தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் மற்றும் எஸ்.எம். சபீஸ் ஆகியோர் இருவரையும் தனியாக அழைத்து, அந்தக் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம்.…

அவதூறாக எழுதும் பேஸ்புக் கணக்குக்கு எதிராக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் முறைப்பாடு

0

– முன்ஸிப் அஹமட்  அவதூறு ஏறு்படுத்தும் நோக்கத்துடன், போலியான பெயரில் இயங்கி வரும் பேஸ்புக் கணக்கு ஒன்று தொடர்பில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ்…

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, அம்பாறை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது

0

  முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவான ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, இன்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்டத்திலுள்ள பல உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் பொருட்டு, கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. மேற்படி ஐக்கிய…

ஒன்றிணைந்த எதிரணியிலிருந்து, மைத்திரியின் பக்கம் மேலும் ஐவர் தாவுகின்றனர்; இன்று தகவல் வெளியாகும்

ஒன்றிணைந்த எதிரணியிலிருந்து, மைத்திரியின் பக்கம் மேலும் ஐவர் தாவுகின்றனர்; இன்று தகவல் வெளியாகும்

0

ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியுடன் இன்று திங்கட்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும், அதனையடுத்து இவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும்…

ஒன்றிணைந்த எதிரணியினருக்கு, இணையும் எண்ணம் கிடையாது: நாமல்

ஒன்றிணைந்த எதிரணியினருக்கு, இணையும் எண்ணம் கிடையாது: நாமல்

0

உள்ளுராட்சி தேர்தலை முன்னிறுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைவதற்கான எந்தவித எண்ணமும் ஒன்றிணைந்த எதிரணியினருக்கு கிடையாது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை…

வடக்கு கிழக்கு இணையக் கூடாது, புதிய மாவட்டம் வேண்டும் என்பனவற்றை உள்ளடக்கி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கொள்கை பிரகடனம் வெளியீடு

0

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் ஐக்கிய சமாதானக்…

ஜனாதிபதி மைத்திரி, தொலைபேசி வழியாக என்னுடன் பேசினார்: முன்னாள் அமைச்சர் பசில் தகவல்

ஜனாதிபதி மைத்திரி, தொலைபேசி வழியாக என்னுடன் பேசினார்: முன்னாள் அமைச்சர் பசில் தகவல்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீண்ட காலத்தின் பின்னர் தொலைபேசி மூலம் தன்னுடன் தொடர்பு கொண்டு உரையாடியதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இந்த…

அணி மாறினார் சிறியாணி; மஹிந்த தரப்பிலிருந்து மைத்திரிக்கு ஆதரவு

0

மஹிந்த ராஜபக்ஷ ஆரவு அணியான ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்ரம, ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சந்தித்த…

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றானா, வெளியே வந்த டேன் பிரியசாத் ; தகவல் மூலங்களின் மௌனம் குறித்து ஊடகவியலாளர் அஸீஸ் நிசார்தீன் சந்தேகம்

0

– அஹமட் – முஸ்லிம்களுக்கெதிரான இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த டேன் பிரியசாத், விளக்க மறியலில் இருந்து வெளியே வந்த நிலையில், வெளிநாடொன்றுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்கிற…

உருவானது முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு; அரசியலரங்கில் புதிய திருப்பம்

உருவானது முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பு; அரசியலரங்கில் புதிய திருப்பம்

0

– சுஐப் எம் காசிம் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான பஷீர் சேகுதாவூத், ஹசன்…

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வசமுள்ள உள்ளுராட்சி சபைகளில், 37 பெண் உறுப்பினர்கள் அமரவுள்ளனர்

0

– மப்றூக் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 08 உள்ளுராட்சி சபைகளிலும், இம்முறை மொத்தமாக 37 பெண் உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு…

70 ஆயிரம் ‘ட்ரமடொல்’ மாத்திரைகளுடன், பெண் ஒருவர் உட்பட மூவர் கைது

0

கார் ஒன்றில் சுமார் 70ஆயிரம் மாத்திரைகளைக் கொண்டு சென்ற மூவரை, வாரியபொல பிரதேசத்தில் வைத்து நேற்று சனிக்கிழமை பொலிஸார் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவர் பெண் என்று…

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 45 பேர்தான் கணிணிகளை பயன்படுத்துகின்றனர்; அமைச்சர் ஹரின் கவலை

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 45 பேர்தான் கணிணிகளை பயன்படுத்துகின்றனர்; அமைச்சர் ஹரின் கவலை

0

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென்று சபையில் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்ட மடிக் கணிணிகளில் ( 20 வீதமாவை கூட உபயோகிக்கப்படவில்லை என்று, அமைச்சர் ஹரின் பெனாண்டோ நேற்று சனிக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.…