மரண அறிவித்தல் :அட்டாளைச்சேனை ஹாஜியானி சித்தீக்கா உம்மா வபாத்தானார்

🕔 December 7, 2017

ட்டாளைச்சேனை பிரதான வீதி 09ஆம் குறிச்சியைச் சேர்ந்த ஹாஜியானி சித்தீக்கா உம்மா இன்று வியாழக்கிழமை நண்பகலளவில் வபாத்தானார். (இன்னாலிஸ்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்).

அன்னார், மர்ஹும்களான அப்துல் கரீம் ஆலிம் – ஆமினா உம்மா ஆகியோரின் மகளும்;

மர்ஹும் செய்யது இப்றாஹிம் அவர்களின் மனைவியும்;

அன்வர் (ஈஸ்மன் ஓட்டோ லங்கா), அமானுல்லா (அமான் ஹாட்வெயார்), அறுசுல்லா (UK), முபீதா ஆகியோரின் தாயாரும்;

ஐ.எல். தௌபீக் (பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கச்சேரி – அம்பாறை) அவர்களின் மாமியாரும்;

மர்ஹும்களான குத்தூஸ் மாஸ்டர், கமால் மாஸ்டர், பதுறுதீன் (முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண சபை உறுப்பினர்) மற்றும் நூறுதீன் (சட்டத்தரணி), செய்யது இஸ்மாயில் (ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர்), அப்துல் அஸீஸ், அப்துல் பாரி உள்ளிட்டோரின் சகோதரியுமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம், இன்று வியாழக்கிழமை இரவு 9.00 மணிக்கு இன்ஸா அழ்ழா, அட்டாளைச்சேனை மையவாடியில் நடைபெறும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்