தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

உள்ளுராட்சித் தேர்தல்; சுதந்திரக் கட்சியுடன் இணைந்து தேசிய காங்கிரஸ் போட்டியிடும்: நேற்றைய கூட்டத்தில் அதாஉல்லா இணக்கம்

0

தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய…

கடும் காற்று வீசும், கடல் கொந்தளிக்கும்; இன்றும் நாளையும் எச்சரிக்கையாக இருக்கவும்

0

வங்­காள விரி­கு­டாவில் ஏற்­படும் தாழ­முக்­கத்­தினால் உரு­வாகும் கடுங்­காற்று இலங்கையின்  கரையோர பிர­தே­சங்­களில் இன்று புதன்கிழமையும், நாளையும் வீசும்  என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் ஆழ்­க­டலில் மீன் பிடிக்க…

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில், ஆளுமைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில், ஆளுமைகளைக் கௌரவிக்கும் நிகழ்வு

0

– சப்னி அஹமட் – அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில், சாதனையாளர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு ‘அறபாவின் ஆளுமைகள்’ எனும் மகுடத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. பாடசாலை அதிபர் எம்.ஏ.…

தேர்தல் சட்டத்தை மீறி,03 ஆயிரம் தொழிலை அரசாங்கம் வழங்கவுள்ளது: நாமல் குற்றச்சாட்டு

0

தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் கொழும்புதுறைமுகத்தினுள் 3000 தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்காக, அரசாங்கம் நேர்முகப்பரீட்சைகளை நடத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில்…

யானைச் சவாரி

யானைச் சவாரி

0

– முகம்மது தம்பி மரைக்கார் – உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றிய செய்திகளும் நாளாந்தம் வந்து கொண்டேயிருக்கின்றன. அரசியல் கட்சிகள் கூட்டணி…

இலங்கையுடன் வர்த்தக உறவைப் பேணுவதில், வளைகுடா நாடுகள் ஆர்வமாக உள்ளன: ஐக்கிய அரபு அமீரக தூதுவர் தெரிவிப்பு

0

– சுஐப். எம். காசிம் –இலங்கையுடனான பொருளாதார வர்த்தக உறவை நிலைநாட்டுவதிலும், பேணுவதிலும் வளைகுடா நாடுகள் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர்…

கொழும்பு மேயராக, என்னால் ஜெயிக்க முடியும்: ஆசாத் சாலி நம்பிக்கை

0

வேறொரு கட்சியின் செயலாளரான தன்னை, கொழும்பு மேயர் வேட்பாளராக சுதந்திரக் கட்சி நிறுத்தியுள்ளமையானது, வரலாற்றில் முதற்டவையாகும் என்றும், சிறப்புக்குரியது எனவும் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி…

அனைத்துப் பாடாசாலைகளும், மூன்றாந் தவணைக்காக மூடப்படுகின்றன: கல்வியமைச்சு அறிவிப்பு

0

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடாசாலைகள் அனைத்தும், மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08ஆம் திகதி) மூடப்படும் என, கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இதனையடுத்து,…

அரச வங்கியில் 50 லட்சம் கொள்ளை; துப்பாக்கி சூடு நடந்ததால் வாடிக்கையாளர் காயம்

0

அரச வங்கியொன்றில் கொள்ளையிட்டவர்களில் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த, வங்கி வாடிக்கையாளரொருவர் தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்கிழமை காலை 9.45 மணியளவில்…

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர், பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதாக, அலிசாஹிர் மௌலானா குற்றச்சாட்டு

0

– அஹமட் – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், தன்னைச் சந்திக்கச் செல்லும் பெண்களிடம் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொள்வதாக, மு.காங்கிரசின்…

புற்று நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் வழங்குகிறது: நாடாளுமன்றில் ஜனாதிபதி

0

புற்று நோயாளிகளுக்கு அப்போது வழங்கப்பட்ட, அதிகூடிய தொகையான 15 லட்சம் ரூபாவுக்கு பதிலாக, தற்போது மட்டுப்படுத்தப்படாத வகையில் அந்த நோயாளிகளின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசாங்கம்…

நாமல் ராஜபக்ஷவின் முஸ்லிம் நண்பியொருவர், 11 கோடிக்கு லம்போகினி கார் இறக்குமதி

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முஸ்லிம் பெண் நண்பியொருவர்,  11 கோடி ரூபாய் பெறுமதியான லம்போகினி கார் ஒன்றினை இறக்குமதி செய்துள்ளார். இந்தக் காருக்கான வரி மட்டும்…

ஊடகங்களில் வீராப்பு பேசுவோர், சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர்: நக்கலடிக்கிறார் இம்ரான் மகரூப்

ஊடகங்களில் வீராப்பு பேசுவோர், சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர்: நக்கலடிக்கிறார் இம்ரான் மகரூப்

0

ஊடகங்களில் வீராப்பு பேசுகின்றவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர் என்று ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். குச்சவெளியில்  இடம்பெற்ற…

பியர் கிராம மக்களுக்கு காணி உரிமங்களை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் முயற்சிக்குப் பலன்

பியர் கிராம மக்களுக்கு காணி உரிமங்களை வழங்க நடவடிக்கை; அமைச்சர் ரிஷாட் முயற்சிக்குப் பலன்

0

தலைமன்னார் பியர் கிராமத்தில் மீளக்குடியேறியுள்ள 600 க்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகளை பெற்றுக்கொடுப்பதற்காக, 2010 ஆம் ஆண்டு தொடக்கம், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கொண்டு வரும் முயற்சிகளின்…

அலிசாஹிர் மௌலானாவிடம் ஹாபிஸ் நசீர் சண்டித்தனம்; செருப்பைக் கழற்றி அடிக்கப் பாய்ந்த போது, கட்டிப் பிடித்து விலக்கினார் ஹக்கீம்: பாசிக்குடா ஹோட்டலில் அசிங்கம்

0

மட்டக்களப்பு மாவட்ட மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மிக மோசமான வார்த்தைகளால் திட்டி தாக்குவதற்கு முற்பட்ட…