தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

அம்பகமுவ பிரதேச எல்லை நிர்ணயத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

அம்பகமுவ பிரதேச எல்லை நிர்ணயத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

0

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ உள்ளுராட்சி சபை எல்லை நிர்ணயத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்பகமுவ பிரதேச…

ஹக்கீமின் முடிவுக்கு எதிராக, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

0

– முன்ஸிப் அஹமட் – எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் மு.காங்கிரஸ் போட்டியிடுவதென அந்தக் கட்சியின் தலைவர் எடுத்துள்ள முடிவுக்கு…

மக்கள் காங்கிரஸ் செயலாளர் சர்ச்சை; வை.எல்.எஸ். ஹமீட்டின் மேன்முறையீட்டு வழக்கு: பெப்ரவரியில் விசாரணை

மக்கள் காங்கிரஸ் செயலாளர் சர்ச்சை; வை.எல்.எஸ். ஹமீட்டின் மேன்முறையீட்டு வழக்கு: பெப்ரவரியில் விசாரணை

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயலாளர் எஸ். சுபைர்தீன், கட்சியின் செயலாளராக தொடர்ந்தும் இயங்குவதற்கு எந்தவிதமான தடையும் இல்லையென, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விடுத்திருந்த அறிவிப்புக்கு எதிராக,…

அஷ்ரப்பின் யாப்புடன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு உதயம்; தவிசாளர் பசீர், செயலாளர் ஹசனலி

அஷ்ரப்பின் யாப்புடன் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு உதயம்; தவிசாளர் பசீர், செயலாளர் ஹசனலி

0

– மப்றூக் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணியமைத்துக் களமிறங்கவுள்ளதாக, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.…

27 வருடங்களின் பின்னர், கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி களமிறங்குகிறது

27 வருடங்களின் பின்னர், கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி களமிறங்குகிறது

0

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது கை சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. 27 வருடங்களின் பின்னர், கை சின்னத்தில் சுதந்திரக் கட்சி போட்டியிடவுள்ளமை…

208 உள்ளுராட்சி சபைகளுக்கு, வேட்புமனுக்களுக்கான அழைப்பு; நாளை விடுக்கப்படும்

0

நிலுவையிலுள்ள 208 உள்ளுராட்சி சபைகளுக்குரிய வேட்புமனுக்களுக்கான அழைப்பு, நாளை திங்கட்கிழமை விடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், குறித்த சபைகளுக்கான வேட்புமனுக்கள் 18ஆம் திகதி முதல் 21ஆம்…

சிவனொளிபாத மலைக்கான பருவ கால யாத்திரை, இன்று ஆரம்பம்

சிவனொளிபாத மலைக்கான பருவ கால யாத்திரை, இன்று ஆரம்பம்

0

– க. கிஷாந்தன் – சிவனொளிபாத மலைக்கான 2018ஆம் ஆண்டுக்குரிய யாத்திரை பருவகாலம் பூரணை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது. சிவனொளிபாத மலையானது கடல் மட்டத்திலிருந்து 7,359 அடி…

சீரற்ற காலநிலையால் 15 பேர் பலி; 01 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் 15 பேர் பலி; 01 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

0

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் 15 பேர் பலியாகியுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, 27 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், நாட்டின் பல…

உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு 350 கோடி செலவாகும்: தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் தகவல்

உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு 350 கோடி செலவாகும்: தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் தகவல்

0

எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை நடத்துவதற்கு, 350 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முகம்மட் தெரிவத்துள்ளார். இலங்கையில் முதன் முதலாக நடைபெறவுள்ள…

உள்ளுராட்சி தேர்தலில் யானைச் சின்னத்தில் மு.கா. போட்டி; ஹக்கீம் தனித்து முடிவு; கட்சிக்குள் வலுக்கிறது எதிர்ப்பு

உள்ளுராட்சி தேர்தலில் யானைச் சின்னத்தில் மு.கா. போட்டி; ஹக்கீம் தனித்து முடிவு; கட்சிக்குள் வலுக்கிறது எதிர்ப்பு

0

– அஹமட் –உள்ளுராட்சி சபைகளுக்கான எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கி தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு நேற்று சனிக்கிழமை…

உள்ளுராட்சித் தேர்தல் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும்: அமைச்சர் ஹரிசன் தெரிவிப்பு

உள்ளுராட்சித் தேர்தல் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும்: அமைச்சர் ஹரிசன் தெரிவிப்பு

0

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறும் என்று, கிராமிய பொருளாதார அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து…

புத்தகப் பையில் கைஞ்சா வைத்திருந்த மாணவன் நீதிமன்றில் ஆஜர்

0

தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் புத்தகப் பையிலிருந்து சிறியளவான கஞ்சா பொதியொன்று கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து, குறித்த மாணவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சம்பவம்…

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருக்கு, சுதந்திரக் கட்சியில் மாவட்ட அமைப்பாளர் பதவி

0

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்   ஜயந்த விஜேசேகர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டமையினை அடுத்து, சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட…

அமைச்சர் எஸ்.பி.யின் மனைவி சிக்கலில்; எரிபொருள் செலவாக பெரும் தொகை பணம் பெற்றதாக குற்றச்சாட்டு

0

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் பிரத்தியேக செயலாளர் எனும் வகையில், அவரின் மனைவி தமரா திஸாநாயக்க, எரிபொருள் செலவு எனும் பெயரில் அரச நிதியிலிருந்து 215,770 ரூபாவினை பெற்றுள்ளமை…

ஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்போம் என, அரசாங்கம் அச்சுறுத்துகிறது: பீரிஸ் தெரிவிப்பு

0

ஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையை நீக்குவதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையினை, சட்ட ரீதியாக தாம் எதிர்கொள்வோம் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன…