அனுபவஸ்தர்களால் வழி நடத்தப்படுவதால், எமது கட்சிக்கு சிறந்த வெற்றி வாய்ப்புகள் உள்ளன: ‘வண்ணத்துப் பூச்சி’யின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி
– அஹமட் – கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்சை, முல்லேரியா, கற்பிட்டி மற்றும் வெலிமடை ஆகிய உள்ளுராட்சி சபைகளில் ஆகக்குறைந்தது தாங்கள் 10க்கு குறையாத ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கான…
