தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

இனவாதம் இங்கு தலைவிரித்தாடுவதாலேயே, நாங்கள் வர வேண்டியேற்பட்டது: அக்குரணையில் அமைச்சர் றிசாட்

இனவாதம் இங்கு தலைவிரித்தாடுவதாலேயே, நாங்கள் வர வேண்டியேற்பட்டது: அக்குரணையில் அமைச்சர் றிசாட்

0

-சுஐப் எம்.காசிம்-   நாங்கள் இங்கு வந்தால் இனவாதம் வந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், இந்தப் பிரதேசங்களில் இனவாதம் தலை விரித்தாடுவதனாலேயே, நாங்கள் இங்கு வரவேண்டிய…

புதன்கிழமையுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு; 13,400 நிலையங்களில் வாக்கெண்ணப்படும்: முகம்மட் தெரிவிப்பு

புதன்கிழமையுடன் பிரசார நடவடிக்கைகள் நிறைவு; 13,400 நிலையங்களில் வாக்கெண்ணப்படும்: முகம்மட் தெரிவிப்பு

0

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து வித பிரசார நடவடிக்கைகளும், நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 57 ஆயிரத்து…

கொழும்பில் இருப்பது போல, தாருஸ்ஸலாம் ஒன்றை, ஒலுவிலில் இந்த வருடம் கட்டுவோம்: மு.கா தலைவர் உறுதி

0

ஒலுவில் பிரதேசத்தில் தாருஸ்ஸலாம் ஒன்றை இந்த வருடத்தில் நாங்கள் கட்டுவதற்கு ஆரம்பிக்கவுள்ளோம். இதற்கான நிதியைத் திரட்டி, கொழும்பில் இருப்பதுபோல அம்பாறை மாவட்டத்தில் ஒரு தாருஸ்ஸலாமை நிறுவுவோம் என்று…

வாக்குப் பலம்தான் ஒரு சமூகத்தின் மூல நாடி; சரியாகப் பயன்படுத்துமாறு, அமைச்சர் றிசாட் கோரிக்கை

வாக்குப் பலம்தான் ஒரு சமூகத்தின் மூல நாடி; சரியாகப் பயன்படுத்துமாறு, அமைச்சர் றிசாட் கோரிக்கை

0

முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் கூட்டாகவும், பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலே தனித்துவமாக போட்டியிட்டு, சமூகத்தை மீட்டெடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர்…

பிணை முறி மோசடி சந்தேக நபர்களான அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோர் கைது

பிணை முறி மோசடி சந்தேக நபர்களான அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோர் கைது

0

பெர்பேசுவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை இன்று ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது…

ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா

0

– இர்பான் முகைதீன் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு என்று, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை…

சாய்ந்தமருதில் யாராவது முட்டி மோத வந்தால், வன்முறையைக் கொண்டேனும் அடக்குவோம்: மு.கா. தலைவர் சண்டித்தனம்

சாய்ந்தமருதில் யாராவது முட்டி மோத வந்தால், வன்முறையைக் கொண்டேனும் அடக்குவோம்: மு.கா. தலைவர் சண்டித்தனம்

0

– மப்றூக் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சாய்ந்தமருதில் எதிர்ப்பவர்களுக்கு, வன்முறையின் மூலமாகவேனும் அடக்குவதற்கு – தான் தயாராக உள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப்…

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாயில் கைது

0

 ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, துபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கு செல்லும் வழியில், இவர் கைதாகியுள்ளார். இதனை அவரின் குடும்பத்தினர்…

கல்முனை மாநகரசபையின் மேயர் பதவி, சாய்ந்தமருதுக்கு வழங்கப்படும்; பகிரங்க மேடையில் ஹக்கீம் வாக்குறுதி

கல்முனை மாநகரசபையின் மேயர் பதவி, சாய்ந்தமருதுக்கு வழங்கப்படும்; பகிரங்க மேடையில் ஹக்கீம் வாக்குறுதி

0

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் கிடைக்கும் வரை, கல்முனை மாநகர சபையின் மேயர் பதவி அந்த மண்ணுக்கே வழங்கப்படும் என்பதை சாய்ந்தமருது மண்ணில் வைத்து பிரகடனம் செய்கிறேன்.…

அட்டாளைச்சேனையில் யானை வென்றால்; அடுத்த தவிசாளர் யார்: ஓர் அரசியல் கணக்கு

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, யானைச் சின்னத்தில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸின்…

வாழ வைத்த புத்தளம் மண்ணை, ஒரு போதும் ஆளும் எண்ணம் எமக்கில்லை: அமைச்சர் றிசாட் உருக்கம்

வாழ வைத்த புத்தளம் மண்ணை, ஒரு போதும் ஆளும் எண்ணம் எமக்கில்லை: அமைச்சர் றிசாட் உருக்கம்

0

  – சுஐப் எம். காசிம் – அகதிகளாக ஓடோடி வந்து தஞ்சமடைந்த வடக்கு முஸ்லிம்களை வாழ வைத்த புத்தளம் மண்ணையும், அந்த மக்களையும் நாங்கள் ஒருபோதும்…

கல்முனை மாநகர சபையிலிருந்து, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை உருவாக்க முடியாது; மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவிப்பு

கல்முனை மாநகர சபையிலிருந்து, சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை உருவாக்க முடியாது; மு.கா. செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவிப்பு

0

– மப்றூக் – மாநகர சபையொன்றின் பிரதேசத்தைப் பிரித்தெடுத்து, பிரதேச சபையொன்றினை உருவாக்க முடியாது என்கிற சட்டம் தெரிந்திருந்த போதிலும், கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருதுக்கு தனியான…

விசேட தேவையுடையோர் வாக்களிக்கச் செல்ல, இலவச போக்குவரத்து: நாளைக்குள் விண்ணப்பிக்கவும்

0

உள்ளுராட்சித் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு, விசேட தேவையுடையோர் செல்வதற்காக வாகனப் போக்குவரத்து வசதிகள் தேர்தல்கள் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இந்த வசதியினைப் பெற்றுக் கொள்வதற்காக, நாளைய தினத்துக்கு…

தும்புத்தடி, கறுப்பு கொடிகள் சகிதம், மு.கா. தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது மக்கள், வீதியில் அணி திரள்வு

தும்புத்தடி, கறுப்பு கொடிகள் சகிதம், மு.கா. தலைவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாய்ந்தமருது மக்கள், வீதியில் அணி திரள்வு

0

– மப்றூக் – தும்புத்தடி, துடைப்பம் மற்றும் கறுப்புக் கொடிகள் சகிதம், மு.கா. தலைவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாய்ந்தமருது பிரதான வீதியெங்கும் பொதுமக்கள் தற்போது கூடியுள்ளனர். சாய்ந்தமருதில் ஏற்பாடு…

சாய்ந்தமருதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின், அதற்கான முழுப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டும்: மக்கள் தெரிவிப்பு

சாய்ந்தமருதில் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின், அதற்கான முழுப் பொறுப்பினையும் மு.கா. தலைவரே ஏற்க வேண்டும்: மக்கள் தெரிவிப்பு

0

– சாய்ந்தமருதிலிருந்து மப்றூக் – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிமை சாய்ந்தமருதுக்கு வருகை தரும்போது, ஏதாவது பிரச்சினைகளோ அதன் மூலம் இழப்புக்களோ ஏற்படுமாயின் அதற்குரிய…