நீங்கியது தடை; மீண்டது வட்ஸ்ஸப்
வட்ஸ்ஸப் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை நள்ளிரவு தொடக்கம் இந்தத் தடை நீக்கப்படுமென அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்கள் மீது அரசாங்கம் தடை விதித்திருந்த…
வட்ஸ்ஸப் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை நள்ளிரவு தொடக்கம் இந்தத் தடை நீக்கப்படுமென அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்கள் மீது அரசாங்கம் தடை விதித்திருந்த…
தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளில் 326 சபைகள், எதிர்வரும் 22 ஆம் திகதியிலிருந்து இயங்கும் என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா…
சமூக வலைத்தளங்களை இலங்கையில் தடை செய்தமை காரணமாக, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு ஒவ்வொரு நாளும் 200 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைப்பதாக,…
– முன்ஸிப் அஹமட் – அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளும், டயர்களும் அக்கரைப்பற்றில் இன்று புதன்கிழமை எரிக்கப்பட்ட சம்பவங்களின் பின்னணியில், அக்கரைப்பற்று மாநகர சபைக்கு இம்முறை…
– அஹமட் – அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் பதவிக்கு சக்கி அதாஉல்லாவின் பெயரை, தேசிய காங்கிரஸ் அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது. அதேவேளை, அந்த சபையின் பிரதி மேயர்…
– மப்றூக் – அக்கரைப்பற்று மாநகர சபைக்கான மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை, தேசிய காங்கிரசின் தலைவர் அறிவித்தமையினை அடுத்து, அந்தப் பதவிகளை…
அம்பாறை நகரில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்களைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களை, அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு அம்பாறை…
– அஷ்ரப் ஏ சமத் –மெனிக்ஹின்ன பிரதேச செயலாளா் பிரிவில் மட்டும், கடந்த வாரம் நடைபெற்ற வன்முறையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் 885 கோடி ரூபாய் என…
வட்ஸ்ஸப் மீதான தடை இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் நீக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்ரின் பெனாண்டோ இதனைக் கூறியுள்ளார். நேற்று…
பிரித்தானியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (76 வயது) இன்று புதன்கிழமை காலை, லண்டன் கேம்ப்ரிட்ஜில் உள்ள அவரின் இல்லத்தில் மரணமடைந்தார். கருந்துளை (black…
மகசோன் பலகாய அமைப்பின் காரியாலயத்திலிருந்து இனவெறுப்பினை ஏற்படுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள், பெற்றோல் குண்டு தயாரிப்பதற்கான போத்தல்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்களை, பயங்கரவாத…
– பாறுக் ஷிஹான் –உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது, யாழ்ப்பாண முஸ்லிம்கள் தொடர்பில் வாக்குறுதிளித்த எந்த அரசியல் கட்சியும், தமது விகிதாசாரப் பட்டியல் ஊடாக முஸ்லிம்களை உறுப்பினராக்கவில்லை…
– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவரான பிரதியமைச்சர் ஹரீஸுக்கும் இடையில் இன்னுமொரு குடுமிச் சண்டை…
– முன்ஸிப் அஹமட் – ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில், பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் கலந்து கொண்டதாகத்…
– மப்றூக், றிசாத் ஏ. காதர் – கண்டி மாவட்டத்தில் இனவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு உதவும் பொருட்டு, இலங்கையிலுள்ள அநேகமான முஸ்லிம் பிரதேசங்களில் நிதி…