தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

முசலி வீட்டுத்திட்டம்: கமத்தொழில் காப்புறுதி விவகாரங்களுக்கு இவ்வாரம் இறுதி முடிவு

முசலி வீட்டுத்திட்டம்: கமத்தொழில் காப்புறுதி விவகாரங்களுக்கு இவ்வாரம் இறுதி முடிவு

0

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசத்துக்கான வீட்டுத்திட்டம், கமத்தொழில் காப்புறுதி நிதி போன்ற விவகாரங்களுக்கு இவ்வாரம் இறுதி முடிவைப் பெற்றுத் தருவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு விளக்க மறியல்

0

கூட்டுறவுத் துறை முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்பெனாண்டோ உள்ளிட்ட மூன்று பேரை, விளக்க மறியலில் வைக்குமாறு குருநாகல் மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு…

புதிய தேர்தல் முறைமை, சிறுபான்மையினருக்கு ஆபத்து: பிரதமரிடம் பைசல் காசிம் எடுத்துரைப்பு

0

மாகாண சபைத் தேர்தல் பழைய முறையின்கீழ்தான்  நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் கோரிக்கை விடுத்துள்ளார்.பாசிக்குடாவில் நேற்று முன்…

புலிகளிடம் ஆயுதம் கொள்வனவு செய்தேனா: விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் ஹிஸ்புல்லா கோரிக்கை

புலிகளிடம் ஆயுதம் கொள்வனவு செய்தேனா: விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் ஹிஸ்புல்லா கோரிக்கை

0

விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க…

கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, அமைச்சரவை அங்கீகாரத்துக்கு வந்துள்ளது

கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, அமைச்சரவை அங்கீகாரத்துக்கு வந்துள்ளது

0

இலங்கையின் வரலாற்றில ஒரு தசாப்தத்துக்குப் பின்னர், நாடு முழுவதிலும்  எட்டு மில்லியன் உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, இறுதி அங்கீகாரத்துக்காக அமைச்சரவை மட்டத்திற்கு…

நாமலை விமர்சித்தவர்கள், அலறி மாளிகை ஆடம்பரத் திருமணம் தொடர்பில் மௌனம்: சானக குற்றச்சாட்டு

0

நாமல் ராஜபக்ஷவின் லம்போகினி பற்றி விமர்சித்தவர்கள் அலரி மாளிகையில் நடந்த ஆடம்பர திருமணம் தொடர்பில் மௌனமாக இருக்கின்றனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றம்சாட்டியுள்ளார். இது…

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு, ஞானசார தேரர் மாற்றம்

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு, ஞானசார தேரர் மாற்றம்

0

சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர், இன்று வியாக்கிழமை, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஞானசார…

இலங்கை வைத்தியர்களுக்கு துருக்கியில் பயிற்சி: பிரதியமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை

0

மகப்பேறு, சிறுபிள்ளை பராமரிப்பு மற்றும் அவசர சிகிச்சை போன்ற பிரிவுகளில் இலங்கை வைத்திய அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கு துருக்கி அரசாங்கம் முன்வந்துள்ளது.இது தொடர்பான முதற் கட்ட பேச்சுவார்த்தை…

இலங்கையில் சமஷ்டிக்கு வாய்ப்புண்டா; இந்திய – சீன ராஜதந்திர மோதலை முன்னிறுத்திய அலசல்

இலங்கையில் சமஷ்டிக்கு வாய்ப்புண்டா; இந்திய – சீன ராஜதந்திர மோதலை முன்னிறுத்திய அலசல்

0

– பஷீர் சேகுதாவூத் –இலங்கையின் வடபுலத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான ராஜதந்திரப் போர் மையங்கொள்ளத் தொடங்கியிருப்பதை அனைவரும் அறிவோம். வடக்கில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நிவாரண…

எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு; என்னவெல்லாம் செய்ய முடியும்: தெரிந்து கொள்ளுங்கள்

0

– வை எல் எஸ். ஹமீட் –எல்லைநிர்ணய மீளாய்வுக் குழுவை பிரதமர் தலைமையில் சபாநாயகர் நியமித்துவிட்டார்.இவர்கள் மாகாண சபை தேர்தல்கள் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்ய, தேர்தல்முறையை மாற்றியமைக்க,…

50க்கு 50 என்பதை, ஏற்றுக்கொள்ள முடியாது: அமைச்சர் ராஜித

50க்கு 50 என்பதை, ஏற்றுக்கொள்ள முடியாது: அமைச்சர் ராஜித

0

புதிய மாகாண சபைத் தேர்தல் முறைமையான 50க்கு 50 என்பதை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை ஜனவரி மாதம் …

மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரும் ஞானசார தேரரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரும் ஞானசார தேரரின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

0

தனக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனைக்கு எதிராக, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் மேன்முறையீடு செய்வதற்கு அனுமதி கோரிய மனுவை எதிர்வரும் 31ம் திகதி ஆராய்வதற்கு மேன்முறையீட்டு…

எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்வு குழுவை சபாநாயகர் நியமித்தார்: முஸ்லிம்கள் சார்பில் நௌபல் தெரிவு

எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்வு குழுவை சபாநாயகர் நியமித்தார்: முஸ்லிம்கள் சார்பில் நௌபல் தெரிவு

0

எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்காக குழுவினை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்துள்ளார். ஐந்து பேரைக் கொண்ட மேற்படி குழு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.…

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் கிடையாது: பைசர் முஸ்தபா

பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் கிடையாது: பைசர் முஸ்தபா

0

கறைபடிந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என, மாகாண உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை…

நூர்தீன் மசூர் அறியாத்தனமாகச் செய்த செயல், எல்லோரையும் பாதித்துள்ளது: மு.கா.தலைவர் தெரிவிப்பு

நூர்தீன் மசூர் அறியாத்தனமாகச் செய்த செயல், எல்லோரையும் பாதித்துள்ளது: மு.கா.தலைவர் தெரிவிப்பு

0

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வன்னியில் இல்லாதுபோன நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அடுத்த தேர்தலில் வென்றெடுக்கும் நோக்கில், மு.காங்கிரசின் கரங்களை பலப்படுத்துவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டிருக்கின்றனர் என ஸ்ரீலங்கா…