எல்லை நிர்ணய அறிக்கை மீளாய்வு குழுவை சபாநாயகர் நியமித்தார்: முஸ்லிம்கள் சார்பில் நௌபல் தெரிவு

🕔 August 28, 2018

ல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்காக குழுவினை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்துள்ளார்.

ஐந்து பேரைக் கொண்ட மேற்படி குழு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது.

குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, பெரியசாமி முத்துலிங்கம், பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை மற்றும் கலாநிதி ஏ.எஸ்.எம். நௌபல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்