காசு வாங்கிக் கொண்டு நான் கட்சி மாறப் போகிறேன், எனும் கதையை அதாஉல்லா நம்பி விட்டார்: உதுமாலெப்பை கவலை
– அஹமட் – அமைச்சர் றிசாட் பதியுதீனிடமிருந்து 30 மில்லியன் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு, புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கப் போவதாக சிலர் கூறிய கட்டுக் கதைகளை,…
