தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

புதிய வவை ஆயுதமொன்றை பரிசோதித்துள்ளதாக, வடகொரியாக தெரிவிப்பு

0

புதிய வகையான ஆயுதம் ஒன்றை தாம் சோதனை செய்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கேசிஎன்ஏ எனப்படும் கொரிய அரசசின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ள போதும், குறித்த…

அரசியல் ரீதியான பிளவுகளை தூக்கியெறிய வேண்டும்: அட்டாளைச்சேனையில் ஆளுநர் ஹிஸ்புல்லா

அரசியல் ரீதியான பிளவுகளை தூக்கியெறிய வேண்டும்: அட்டாளைச்சேனையில் ஆளுநர் ஹிஸ்புல்லா

0

– பி. முஹாஜிரீன் –“ஆளுநராக பதவியேற்று அம்பாறைக்கு வந்த முதல் நாளிலேயே, சகல பிரதேச முக்கியஸ்தர்களையுத் திணைக்களங்களின் தலைவர்களையும் பாதுகாப்புத் தரப்பினரையும் அழைத்து, சந்தித்து, ஒரு நாளிலேயே…

மஹியங்கனை விபத்து; பலியானோர் 03 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; இரட்டைக் குழந்தைகளும் அடங்குவர்

மஹியங்கனை விபத்து; பலியானோர் 03 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; இரட்டைக் குழந்தைகளும் அடங்குவர்

0

– க. கிஷாந்தன் – மஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரும் 03 குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், நுவரெலியாவுக்கு சுற்றுலா…

வியட்நாமில் கூட்டுறவு மாநாடு: இலங்கை பிரதிநிதியாக முஹம்மட் ரியாஸ் பங்கேற்பு

வியட்நாமில் கூட்டுறவு மாநாடு: இலங்கை பிரதிநிதியாக முஹம்மட் ரியாஸ் பங்கேற்பு

0

கூட்டுறவுத்துறையில் நிலை பேண்  அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான சட்ட வரைபுகளையும் புதிய கொள்கைகளையும் உருவாக்கும் நோக்கில் சர்வதேச கூட்டுறவு அமைப்பு மற்றும் ஆசிய -பசுபிக் பிராந்திய கூட்டுறவு அமைப்பு…

பஸ் – வேன் மோதியதில் 10 பேர் பலி; மஹியங்கனையில் சம்பவம்

0

மஹியங்கனை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில், தேசிய பாடசாலைக்கு முன்பாக இந்த…

நசீருக்கு அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்: மத்திய குழு கூட்டத்தில் முன்மொழிவு

நசீருக்கு அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்: மத்திய குழு கூட்டத்தில் முன்மொழிவு

0

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீருக்கு, அடுத்த முறையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் வழங்க வேண்டும் என்று,…

தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது: ரவி; வங்கி கொள்ளை அடித்தவர்கள் வீராய்ப்பு பேசுகின்றனர்: சஜித்

0

“எவரும் தந்தையை வைத்து அரசியல் செய்ய முடியாது. அந்தக் காலம் மலையேறிவிட்டது” என்று,  ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறித்து, அமைச்சர் ரவி…

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு 17, 18ஆம் திகதிகளும் விடுமுறை

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு 17, 18ஆம் திகதிகளும் விடுமுறை

0

கிழக்கு மாகாண நிருவாகத்துக்கு உட்பட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை 17 மற்றும் 18ஆம் திகதிகளில் விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார். எனவே,…

ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி தீர்மானம்

ஜுன் மாதம் மாகாண சபைத் தேர்தல்: அறிவிப்பை வெளியிட ஜனாதிபதி தீர்மானம்

0

மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதம் நடத்துவதற்கான அறிவிப்பை விடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என்று, அவருக்கு நெருக்கமான தரப்பு தெரிவித்துள்ளது. பழைய தேர்தல்…

‘புதிது’ செய்திக்கு பலன்; நீரிணைப்புக்கான குழாய் நிலத்தில் புதைக்கப்பட்டது

‘புதிது’ செய்திக்கு பலன்; நீரிணைப்புக்கான குழாய் நிலத்தில் புதைக்கப்பட்டது

0

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நிலத்தின் மேலால் குழாய்களைக் கொண்டு சென்று, நீரிணைப்பு வழங்கியுள்ளதாக புதிது செய்தித்தளம் சுட்டிக்காட்டி வெளியிட்டிருந்த செய்தியினை அடுத்து, அந்த விடயத்துக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அறிய…

பிரித் நூலை கட்டலாமா; மாவட்ட மேலதிக செயலாளர் லத்தீப்பின் செயற்பாடு குறித்து, இஸ்லாமிய விளக்கம்

பிரித் நூலை கட்டலாமா; மாவட்ட மேலதிக செயலாளர் லத்தீப்பின் செயற்பாடு குறித்து, இஸ்லாமிய விளக்கம்

0

– அஹமட் – அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளராக பதவியேற்றுள்ள ஏ.எம். அப்துல் லத்தீப், தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், பௌத்த சமய முறைப்படி பிரித்…

தலை கீழாகப் புரண்டு முச்சக்கர வண்டி விபத்து; சாரதி, மனைவி மற்றும் இரு பிள்ளைகள் காயம்

0

– க. கிஷாந்தன் – நுவரெலியாவிலிருந்து காலி பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு  சென்ற முச்சக்கரவண்டி ஒன்று இன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளாகியதாக திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார்…

மைத்திரியுடன் நெருக்கத்தைப் பேணி வரும் சஜித்; எழுகிறது குற்றச்சாட்டு

மைத்திரியுடன் நெருக்கத்தைப் பேணி வரும் சஜித்; எழுகிறது குற்றச்சாட்டு

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் ஆகியோர் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கச் சென்றுள்ளனர்.தற்போது நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் சுயாதீன தொலைக்காட்சி…

மே தினத்துக்கு முன்னர், மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானம்; முதலில் 04 பேர்

மே தினத்துக்கு முன்னர், மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானம்; முதலில் 04 பேர்

0

தூக்கு தண்டனையை மே முலாம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்துள்ளார் என, ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இதற்கிணங்க போதைப்பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை…

நிலத்தின் மேலால் குழாய் கொண்டு செல்லப்பட்டு, அட்டாளைச்சேனையில் நீரிணைப்பு: பிழையான செயற்பாடு என்கிறார் பிராந்திய முகாமையாளர்

0

– அஹமட் – தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் அட்டாளைச்சேனை காரியாலயத்தினர், அட்டாளைச்சேனையிலுள்ள இடமொன்றுக்கு நீரிணைப்பினை வழங்கியுள்ள நிலையில், குறித்த இணைப்புக்கான குழாயினை வீதியில் புதைக்காமல், நிலத்தின்…