நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததைத் தவிர, இந்த அரசாங்கம் வேறு எதைத்தான் செய்தது: காதர் மஸ்தான் கேள்வி
– இமாம் றிஜா- கோட்டாபாய ராஜபக்ஷவை எதிர்வரும் பதினாறாம் திகதி, புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்வதன் மூலம், இந்த நாட்டை அபிவிருத்தி அடையும் வகையில் கட்டியெழுப்ப முடியும்…
