தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ஏப்ரல் தாக்குதலைத் தவிர்த்திருக்க முடியும்: வேறேதும் சொல்ல விரும்பவில்லை: ஜனாதிபதி மைத்திரியின் இறுதி உரையில் தெரிவிப்பு

0

இலங்கைக்குப் பொருத்தமற்ற முதலாளித்துவ கொள்கைக்கும், தான் பெரிதும் மதிக்கும் ஜனநாயக சமூகம் மற்றும் சுதேச சிந்தனைக்கும் இடையிலான வேறுபாடே, அரசாங்கத்தில் நிலவிய குழப்பம் உச்ச நிலையை அடைவதற்கு…

முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு: நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு தகவல்

முஸ்லிம்கள் பயணித்த பேருந்து மீது 17 முறை துப்பாக்கிச்சூடு: நேரில் பார்த்தவர் விவரிக்கும் பரபரப்பு தகவல்

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக…) – ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக புத்தளத்திலிருந்து மன்னார் – மறிச்சிக்கட்டி நோக்கி முஸ்லிம் மக்கள் பயணித்த பேருந்து மீது 17…

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு, வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது, துப்பாக்கிச் சூடு

0

மன்னார் – தந்திரிமலை பகுதியில் வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

ஆரம்பமானது தேர்தல்; அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்ளிப்பு: பெண்கள் ஆர்வம்

ஆரம்பமானது தேர்தல்; அம்பாறை மாவட்டத்தில் அமைதியான வாக்ளிப்பு: பெண்கள் ஆர்வம்

0

– முன்ஸிப் அஹமட் – எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்குரிய வாக்களிப்பு இன்று நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இம்முறை 01 கோடியே 59…

வாக்களிப்புக்கான நடவடிக்கைகள் நிறைவு: இம்முறை மூன்று வகைப் பெட்டிகள்

வாக்களிப்புக்கான நடவடிக்கைகள் நிறைவு: இம்முறை மூன்று வகைப் பெட்டிகள்

0

– முன்ஸிப் அஹமட் – ஜனாதிபதி தேர்தல் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட செயலகங்களுடாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குச் சீட்டுப் பெட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை அனுப்பி…

கோதுமை மாவுக்கு விலை அதிகரித்ததாக வெளியான செய்தி பொய்யானது: நிதியமைச்சர் தெரிவிப்பு

கோதுமை மாவுக்கு விலை அதிகரித்ததாக வெளியான செய்தி பொய்யானது: நிதியமைச்சர் தெரிவிப்பு

0

கோதுமை மாவுக்கு விலை அதிகரிக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மைகள் இல்ல என, நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமைச்சரவை நியமித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கான…

கோதுமை மாவுக்கு விலையேறியது: கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகம்

0

பிறிமா கோதுமை மாவுக்கான விலை கிலோ ஒன்றுக்கு 8.50 சதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, கோதுமை மா விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று நள்ளிரவு முதல், இந்த விலை…

ஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல்

ஜனாதிபதி தேர்தல்: குறைவான வன்முறை, அதிகளவு ஊடக விதி மீறல்

0

இலங்கை வரலாற்றில் தேர்தல் வன்முறைகள் குறைவாக பதிவான தேர்தலாக இந்த ஜனாதிபதி தேர்தல் இடம்பிடித்துள்ளது. செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி…

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு: அக்கரைப்பற்றிலிருந்து இன்னுமொரு ஆளுமை

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு: அக்கரைப்பற்றிலிருந்து இன்னுமொரு ஆளுமை

0

– ஏ.எல். ஆஸாத் – சட்டத்தரணி – பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் அத்தியட்சகராக கடமை புரிந்து வந்த முஹம்மது அலியார் நவாஸ், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடந்த…

தேர்தல் தினத்தன்று வன்முறைக்குத் தயாராகும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: கட்சி மாறியும், மாறாத காடைத்தனம்

தேர்தல் தினத்தன்று வன்முறைக்குத் தயாராகும் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை: கட்சி மாறியும், மாறாத காடைத்தனம்

0

ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று எதிர் தரப்பினரை வாக்களிக்க விடாமல் வீதியை மூடுமாறு, தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை – பகிரங்கமாக தேர்தல் பிரசாரக்…

கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பில், அமெரிக்கா கருத்து

0

அமெரிக்க குடியுரிமையை விட்டு ஒருவர் வெளியேறிய பின்னர் அவருடைய பெயர், கூட்டாட்சி பதிவேட்டில் இடம்பெறுவதற்கு பல மாதங்கள் ஆகுமென அமெரிக்கா  தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும்…

கோட்டாவின் குடியுரிமை விவகாரம்: உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு

கோட்டாவின் குடியுரிமை விவகாரம்: உச்ச நீதிமன்றில் மேன்முறையீடு

0

கோட்டாபய ராஜபக்‌ஷவின் இலங்கை குடியுரிமை தொடர்பில் உச்ச நீதிமன்றில் இன்று புதன்கிழமை மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோர் இந்த மேன்முறையீட்டு…

தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல்: ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல்: ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

0

– எஸ். அஷ்ரப்கான் – ஊடகவியலாளர்கள் – தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல் மற்றும் முடிவுகளை வெளியிடுதல் தொடர்பான செயலமர்வு நேற்று செவ்வாய்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர்…

கோட்டாவின் பிரஜாவுரிமை: சட்டத்தின் பார்வை

கோட்டாவின் பிரஜாவுரிமை: சட்டத்தின் பார்வை

0

– வை.எல்.எஸ். ஹமீட் – ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்படவில்லை என்றும், அவர் இன்னும் இலங்கைப் பிரஜையாக மாறவில்லை எனவும் கூறி, மீண்டும்…

இறுக்கமாக இருக்கும் தேர்தல் களம்: இரு தரப்பு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

இறுக்கமாக இருக்கும் தேர்தல் களம்: இரு தரப்பு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

0

– அலசுகிறார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் . எம். காசிம் – சர்வதேசமே எதிர்பார்க்கின்ற எமது நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளிவரும்.…