தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

உலகின் சிறந்த சவப்பெட்டி நடனக்குழு

0

சவப்பெட்டிகளை வைத்துக் கொண்டு நடமாடும் ஒரு குழுவினரை அண்மைக்காலமாக இணையத்தில் கண்டிருப்பீர்கள். பல்வேறு வீடியோ ‘மீம்’களில் இவர்களைக் காணும்போது நம்மை அறியாமலேயே சிரித்திருக்கிறோம். இந்த சவப்பெட்டி நடனக்காரர்கள்…

காணாமல் போன வாழ்க்கையின் வரைபடம்

காணாமல் போன வாழ்க்கையின் வரைபடம்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – “கொத்திருக்கோ கொத்து” “என்ன கொத்து” “வேப்பங் கொத்து” “போட்டுட்டு போங்க” “போட்டாலென்ன” “அடிதான் கிடைக்கும்” “அடிங்களன் பார்ப்பம்” “அதையும் பார்ப்பம்”…

ஹிரு உள்ளிட்ட 05 நிறுவனங்களின் இணையத்தளம் மீது, தமிழீழ சைபர் படையணி தாக்குதல்

ஹிரு உள்ளிட்ட 05 நிறுவனங்களின் இணையத்தளம் மீது, தமிழீழ சைபர் படையணி தாக்குதல்

0

ஹிரு ஊடக நிறுவவனத்தின் இணையத்தளம் உள்ளிட்ட 05 இணையத்தளங்கள் மீது இன்று திங்கட்கிழமை சைபர் தாக்குதல் நடத்தப்பட்டன. தமிழீழம் சைபர் படையணி (Tamil Eealm Cyber Force)…

சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேரையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 63 பேரையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

0

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைதானவர்கள் உட்பட 63 பேரையும்…

ஹக்கீமின் ‘ஜனாஸா அரசியல்’: சிங்கள வாக்குகள் சிதறவும் கூடாது; ஹாபிஸ் நஸீர் தோற்கவும் வேண்டும்: அலி சாஹிரை வைத்து வழக்கு

ஹக்கீமின் ‘ஜனாஸா அரசியல்’: சிங்கள வாக்குகள் சிதறவும் கூடாது; ஹாபிஸ் நஸீர் தோற்கவும் வேண்டும்: அலி சாஹிரை வைத்து வழக்கு

0

கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த போதிலும், அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதிலிருந்தும் முஸ்லிம் காங்கிரஸ் விலகியே வந்தது. ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

‘அம்பான்’ சூறாவளி அடுத்த 12 மணித்தியாலங்களில் வலுவடையும்: வானிலை அவதான நிலையம்

0

திருகோணமலைக்கு வடகிழக்காக மையம் கொண்டுள்ள ‘அம்பான்’ சூறாவளி, அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு மிகப் பாரிய சூறாவளியாக வலுவடையக்கூடிய சாத்தியம் உள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.…

காற்றில் மீண்டும் தூசு அதிகரித்துள்ளது: தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவிப்பு

0

காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வளியில் மாசு…

கொரோனாவின் மறுபக்கம்; போதை பழக்கத்தில் பெரும் வீழ்ச்சி: 20 வீதமானோர் புகைத்தலை விட்டுள்ளனர்

கொரோனாவின் மறுபக்கம்; போதை பழக்கத்தில் பெரும் வீழ்ச்சி: 20 வீதமானோர் புகைத்தலை விட்டுள்ளனர்

0

நாட்டில் மது மற்றும் புகைத்தல் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது. கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து அமுலாக்கப்பட்ட முடக்கநிலை காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை…

இலங்கையை ‘ஈழம்’ என ‘த கார்டியன்’ குறிப்பிட்டமைக்கு எதிர்ப்பு

0

இலங்கையை ‘ஈழம்’ என பிரித்தானியாவிலிருந்து இயங்கும் ‘த காடியன்’ எனும் இணையத்தளம் குறிப்பிட்டமைக்கு, இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. ‘த காடியன்’ இணையத்தளம் நேற்று முன்தினம் 15ஆம்…

“அடக்கம் செய்ய அனுமதியுங்கள்”: தலதா மாளிகைக்கு ராஜா யானையை பரிசளித்த உமர் லெப்பை பணிக்கரின் உறவிலிருந்து ஓர் குரல்

“அடக்கம் செய்ய அனுமதியுங்கள்”: தலதா மாளிகைக்கு ராஜா யானையை பரிசளித்த உமர் லெப்பை பணிக்கரின் உறவிலிருந்து ஓர் குரல்

0

– பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர், தவிசாளர் – ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு) – கொரோனா ஆதிக்கம் செலுத்துகிற இக்காலத்தில் இவ்வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கிற முஸ்லிம்களின் இறுதிக்கிரியை…

ஜனாஸா எரிப்பு விவகாரம்; நாம் போகும் பாதை சரிதானா: பஷீர் பேசுகிறார்

ஜனாஸா எரிப்பு விவகாரம்; நாம் போகும் பாதை சரிதானா: பஷீர் பேசுகிறார்

0

– பஷீர் சேகுதாவூத் (முன்னாள் அமைச்சர், தவிசாளர் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பு) – ஜனாஸா எரிப்பை எதிர்த்து நீதி மன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்திருக்கும் அரசியல்…

உலகம் வியந்து பார்க்கும் வியட்நாம்: உயிர்ப் பலி இல்லாமல் கொரோனாவை வென்றது எப்படி?

0

வியட்நாம் நாட்டில் கொரோனா காரணமாக எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது, உலகளவில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவுடன் மிக நீள எல்லையைக் கொண்டுள்ள வியட்நாம் நாட்டில் 97…

கொரோனா ‘மரணக் கணக்கு’: உலகளவில் 03 லட்சத்தை தாண்டியது

கொரோனா ‘மரணக் கணக்கு’: உலகளவில் 03 லட்சத்தை தாண்டியது

0

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 949 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் 14 பேர் (இரவு 8.00…

ஒப்பந்தங்கள் இன்றியே, தனியார் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க அனுமதி: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மோசடி அம்பலம்

0

– அஹமட் – தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமொன்றுக்கான கோபுரத்தை அமைப்பதற்கு, அந்த நிறுவனத்துடன் எந்தவித ஒப்பந்தங்களையும் செய்து கொள்ளாமல், அட்டாளைச்சேனை பிரதேச சபையினர், தமக்குச் சொந்தமான…

இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருக்க வேண்டும்; இல்லாது விட்டால் பேராபத்தை தடுக்க முடியாது

இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருக்க வேண்டும்; இல்லாது விட்டால் பேராபத்தை தடுக்க முடியாது

0

நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லையேல் கொரோனா வைராஸால் பேராபத்து ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாமல் போய்விடும் என, சுகாதார அமைச்சர்…