அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் செலவிடவிருந்த 15 லட்சம் ரூபாய்: தடுத்து நிறுத்தினார் கிழக்கு ஆளுநர்
– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், அட்டாளைச்சேனைக்கு வருகை தரவுள்ளமையை முன்னிட்டு, அட்டாளைச்சேனை பிரதேச சபையினர் பெருந்தொகைப் பணத்தை செலவு செய்வதற்குத் திட்டமிட்டிருந்த…
