பொதுத் தேர்தல்: வாக்களிப்பு நேரத்தில் மாற்றம்

🕔 July 6, 2020

நாடாளுமன்றத் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தினால் நீடிப்பதற்கு தீரமானம் எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும்.

வாக்கெண்ணும் நடவடிக்கையும் – வாக்களிப்பு தினத்துக்கு மறுநாளே இடம்பெறும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments