தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

ராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த இன்றைய தினம் பதவியேற்பு

0

சுசில் பிரேமஜயந்த – ராஜாங்க அமைச்சராக இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்களை மேம்படுத்துதல் மற்றும் தொலைக் கல்வி ராஜாங்க அமைச்சராக இவர் –…

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம்: எதையோ எழுதிக் காட்ட முயன்றார் என, மகன் சரண் தெரிவிப்பு

எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் முன்னேற்றம்: எதையோ எழுதிக் காட்ட முயன்றார் என, மகன் சரண் தெரிவிப்பு

0

கொவிட் – 19 தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நினைவுடன் இருப்பதாகவும் அவரது உடல்நலக் குறியீடுகள் ஒரே நிலையில் நீடிப்பதாகவும்…

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு, மைத்திரியின் வீட்டுக்கு தகவல் தெரிவிப்பு: ஆணைக்குழு முன் சாட்சியம்

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு, மைத்திரியின் வீட்டுக்கு தகவல் தெரிவிப்பு: ஆணைக்குழு முன் சாட்சியம்

0

ஏப்ரல் குண்டுவெடிப்புக்கு முன்னதாக – அது தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தமையினை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு,…

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம், கொரோனாவினால் பாதிப்பு

0

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கையூம் – கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பதாக ஏ.எப்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது. அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையினை…

ஆட்சியாளர்களின் செயலால் முஸ்லிம்களின் உள்ளங்கள் புண்பட்டுள்ளன: அலிசப்ரி

0

முஸ்லிம்களின்  ஜனாஸா எரிப்பு தொடர்பில் தாம் மிகவும் கவலையடைவதாகவும், இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் விடயங்களில் கடும்போக்குத் தன்மையினை தளர்த்தி, மென்மையான பார்வையினை அரசாங்கம் செலுத்த…

இந்தியாவின் பாரபட்ச நடவடிக்கைகளால், இலங்கை முஸ்லிம்கள் அதிருப்தி: தூதுவரிடம் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துரைப்பு

இந்தியாவின் பாரபட்ச நடவடிக்கைகளால், இலங்கை முஸ்லிம்கள் அதிருப்தி: தூதுவரிடம் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துரைப்பு

0

புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் அபிலாஷைகள் பேணப்படுவதற்கு இந்தியா அக்கறை காட்ட வேண்டுமென, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில், நேற்று செவ்வாய்கிழமை தூதுவர் கோபால்…

புகையிலை கலந்த வெற்றிலை உண்பதால், நாளாந்தம் மூவர் மரணம்

0

புகையிலை கலந்த வெற்றிலையை உண்பதால், இலங்கையில் நாளாந்தம் மூன்று பேர் வீதம் உயிரிழக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை ஊடாக…

இரண்டு சொகுசு கார்கள், ஆரம்பர வீடு: கொழும்பில் சிக்கிய கோடீஸ்வர பிச்சைக்காரர்

இரண்டு சொகுசு கார்கள், ஆரம்பர வீடு: கொழும்பில் சிக்கிய கோடீஸ்வர பிச்சைக்காரர்

0

கைவண்டியொன்றை திருடிய குற்றச்சாட்டில் கொழும்பில் கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர் ஒருவர், பெரும் கோடீஸ்வரர் எனும் அதிர்ச்சிகரமான தகவல் – பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. பவுனுவ –…

இஸ்லாமிய அரசில், 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு

0

மத்திய இஸ்ரேலில் நடந்து வரும் அகழாய்வு ஒன்றில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட 425 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய அரசின் தொடக்கக் காலத்தில் அந்த…

ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்: முஸ்லிம்கள் எவரும் இல்லை

ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்: முஸ்லிம்கள் எவரும் இல்லை

0

புதிய அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அறிவிக்கும் வர்த்தமானி நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் முஸ்லிம்கள் எவரும் இல்லை. அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுக்களுக்கான…

மொழிபெயர்ப்பாளராக ஊடகவியலாளர் கபூர் சத்தியப் பிரமாணம்

0

நிந்தவூரைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஏ.பி. அப்துல் கபூர் – சத்தியப் பிரமாணம் செய்த மொழி பெயர்ப்பாளராக (தமிழ் – ஆங்கிலம்) அண்மையில் கல்முனை மாவட்ட நீதிமன்றின் நீதிபதி…

சூழல் ஆய்வாளர் அபகீர்த்தி ஏற்படுத்தி விட்டதாகத் தெரிவித்து, 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருகிறார் யோஷித ராஜபக்ஷ

சூழல் ஆய்வாளர் அபகீர்த்தி ஏற்படுத்தி விட்டதாகத் தெரிவித்து, 500 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருகிறார் யோஷித ராஜபக்ஷ

0

சூழல் ஆய்வாளர் சஜீவ சாமிகர என்பவர் தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை வெளியிட்டார் எனத் தெரிவித்து, அவரிடமிருந்து 500 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை யோசித…

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க தயார்: விருப்பத்தை வெளியிட்டார் கரு ஜயசூரிய

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க தயார்: விருப்பத்தை வெளியிட்டார் கரு ஜயசூரிய

0

ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கும் சவாலை ஏற்க தான் தயாராக உள்ளதாக என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கட்சியின் தற்போதைய தலைமைக்கு இது…

ஆட்கடத்தல் குற்றச்சாட்டு; வாக்குமூலம் வழங்க பின்னடித்து வரும் ரத்ன தேரர் கைதாகலாம்

ஆட்கடத்தல் குற்றச்சாட்டு; வாக்குமூலம் வழங்க பின்னடித்து வரும் ரத்ன தேரர் கைதாகலாம்

0

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தியதாக, அத்துரலியே ரதன தேரருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள பொலிஸ் முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை…

உலகின் மிக வயதான மனிதர் மரணம்

உலகின் மிக வயதான மனிதர் மரணம்

0

உலகின் மிகவும் வயதான நபராக அறியப்படும்தென்னாபிரிகாவைச் சேர்ந்த ஃப்ரெடி ஃப்ளோம் இறந்து விட்டார் என, அவரின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர். தென்னாபிரிக்காவை சேர்ந்த இந்த மிக மனிதருக்கு வயது…