ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்: முஸ்லிம்கள் எவரும் இல்லை

🕔 August 25, 2020

புதிய அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அறிவிக்கும் வர்த்தமானி நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களில் முஸ்லிம்கள் எவரும் இல்லை. அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட போதும், முஸ்லிம்கள் எவரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

செயலாளர் பற்றிய முழு விவரங்களை கீழே காணலாம்.

Comments