தலைப்புச் செய்திகள்

அரசாங்கம்

புதிய அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர்கள் இல்லை: மொத்த அமைச்சர் தொகை பற்றிய தகவலும் வெளியீடு

புதிய அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர்கள் இல்லை: மொத்த அமைச்சர் தொகை பற்றிய தகவலும் வெளியீடு

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர் எனும் பதவிகள் இனி இருக்காது என, அமைசரவைப் பேச்சார் விஜத ஹேரத் தெரிவித்துள்ளார். புதி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத்…

நாட்டில் டொலர் தட்டுப்பாடு எப்படி ஏற்பட்டது; சம்பிக்க ரணவக்க நுவரெலியாவில் விளக்கமளித்தார்

0

– க. கிஷாந்தன் – 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அதிக வட்டிக்கு கடனை பெற்று, அதனை எந்தவித வருமானமும் கிடைக்காத…

அரசாங்கத்துக்கு 11 பங்காளிக் கட்சிகள் கிடையாது: பொதுஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம்

0

அரசாங்கத்துக்கு 11 பங்காளிக் கட்சிகள் இல்லை என்று, அரசாங்கத்தின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் அவர் நேற்று (29)…

அரசாங்கத்திலுள்ள சிறு கட்சிகள் விரும்பினால் வெளியேறலாம்; தடுத்து நிறுத்த மாட்டோம்: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

அரசாங்கத்திலுள்ள சிறு கட்சிகள் விரும்பினால் வெளியேறலாம்; தடுத்து நிறுத்த மாட்டோம்: பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

0

நாட்டில் தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறு அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேற யோசனை இருந்தால், அவர்கள் எந்த நேரத்திலும் அத்தகைய தீர்மானத்தை எடுக்க முடியும் என…

நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குமாறு, அரசாங்கத்தின் பங்காளிகள் ஜனாதிபதிக்கு கடிதம்

நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்குமாறு, அரசாங்கத்தின் பங்காளிகள் ஜனாதிபதிக்கு கடிதம்

0

மூன்று வாரங்களுக்கு குறைந்தது நாட்டை முடக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர். குறைந்தபட்டம் மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்காமல்…

பால்மா இறக்குமதிக்கான வரிச் சலுகையினால் அரசாங்கம் எதிர்கொள்ளும் நட்டம் தொடர்பில், நிதி ராஜாங்க அமைச்சர் தகவல்

பால்மா இறக்குமதிக்கான வரிச் சலுகையினால் அரசாங்கம் எதிர்கொள்ளும் நட்டம் தொடர்பில், நிதி ராஜாங்க அமைச்சர் தகவல்

0

பால்மா இறக்குமதிக்கு வரிச் சலுகை வழங்கியமை காரணமாக, அரசாங்கத்துக்கு மாதம் ஒன்றுக்கு 572 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக நிதி ராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்…

சிறிய கட்சித் தலைவர்களை அரசாங்கத்திலிருந்து நீக்குவதற்கு சூழ்ச்சி: தயாசிறி தெரிவிப்பு

0

அரசாங்கத்திற்குள் இருக்கும் சிறிய கட்சிகளின் தலைவர்களை அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தில் இருந்து நீக்கும் சூழ்ச்சி நடைபெற்று வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர…

அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த, ஆளும் தரப்புக்குள் சிலர் முயற்சிக்கின்றனர்: திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு

அரசாங்கத்தைப் பலவீனப்படுத்த, ஆளும் தரப்புக்குள் சிலர் முயற்சிக்கின்றனர்: திஸ்ஸ விதாரண குற்றச்சாட்டு

0

அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் நோக்கம் எவருக்கும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணிக்குள் எழுந்துள்ள கருத்து…

20ஐ நிறைவேற்ற, எதிர்கட்சியைச் சேர்ந்த 09 பேர் ஆதரவு

0

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, அதனை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 09 பேர் ஆதரிக்கவுள்ளனர் என, அரசாங்கப் பத்திகையான ‘சன்டே ஒப்சர்வர்’…

ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்: முஸ்லிம்கள் எவரும் இல்லை

ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்: முஸ்லிம்கள் எவரும் இல்லை

0

புதிய அரசாங்கத்தின் ராஜாங்க அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் அறிவிக்கும் வர்த்தமானி நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் முஸ்லிம்கள் எவரும் இல்லை. அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுக்களுக்கான…

இன அடிப்படையில் நாட்டை 05 வலயங்களாகப் பிரிப்பதற்கு, அரசாங்கம் திட்டம்: இந்துராகரே தேரர் குற்றச்சாட்டு

0

இன அடிப்படையில் நாட்டை ஐந்து வலயங்களாப் பிரித்து ஆட்சி செய்வதற்கு, அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இந்துராகரே தர்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சியானது நாட்டில் பாரிய இரத்தக் களரியை…

முகத்தை மறைக்கும் தலைக்கவசத்துக்கான தடை; பின்வாங்கியது அரசாங்கம்

0

முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை தடைசெய்வதற்கு தாம் முன்னெடுத்த நடவடிக்கையினை, இடை நிறுத்துவதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மோட்டர் சைக்கிள் ஓட்டுநர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள், போக்குவரத்து அமைச்சில்…

சட்ட விரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு

சட்ட விரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு

0

அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள், அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான கால அவகாசம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் மே…

அதிகரிக்கப்பட்ட வற் வரி, இப்போதைக்கு இல்லை: அரசாங்கம் அறிவிப்பு

அதிகரிக்கப்பட்ட வற் வரி, இப்போதைக்கு இல்லை: அரசாங்கம் அறிவிப்பு

0

வற் வரியை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், அந்த நடவடிக்கை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.அரசாங்கத்தின் வருமான இழப்பு மற்றும் செலவீனங்களை ஈடு செய்யும் வகையில் வற் வரியை…

கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனியின் வைப்புதாரர்களுக்குரிய பணத்தினை, மீளச் செலுத்துவதற்கு அரசாங்கம் தயார்

0

கோல்டன் கீ கிரடிட் காட் கம்பனியின் வைப்புதாரர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய தொகையினை மீள செலுத்துவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. இதன்படி 02 தொடக்கம் 10 மில்லியன் ரூபாவுக்கு இடைப்பட்ட தொகையினை,…