ஜனாதிபதி வெற்றிடத்துக்கு போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் டலஸ் அறிவிப்பு
ஜனாதிபதிக்கான வெற்றிடத்திற்கு போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் டலஸ், நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும்…
