தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

புத்திசாலித்தனமற்ற போராட்டம் காரணமாகவே ரணில் ஜனாதிபதியானார்: ‘அரகலய’ மீது விமல் குற்றச்சாட்டு

0

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்க காரணமான சம்பவங்களுக்கு ‘அரகலய’ (போராட்டம்) தான் காரணம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.…

நான்கு அறுவை சிகிச்சைளை எதிர்கொள்ளும் 03 வயது குழந்தை: பாதயாத்திரையில் பெற்றோர்

நான்கு அறுவை சிகிச்சைளை எதிர்கொள்ளும் 03 வயது குழந்தை: பாதயாத்திரையில் பெற்றோர்

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – பிரஸ்திகாவுக்கு இப்போதுதான் மூன்று வயதாகிறது. எதிர்வரும் மாதங்களில் அந்தக் குழந்தைக்கு நான்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்நிலையில், குழந்தை…

ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு தீ வைத்தவர்களை கைது செய்ய உதவுமாறு கோரிக்கை

0

மக்கள் போராட்டத்தின் போது ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு குற்றப்…

ஜனாதிபதி பதவிப் பிரணமாண நிகழ்வின் போது மின்தடை; நேரடி ஒளிபரப்பு நின்றது: சிஐடியிடம் விசாரிணை ஒப்படைப்பு

ஜனாதிபதி பதவிப் பிரணமாண நிகழ்வின் போது மின்தடை; நேரடி ஒளிபரப்பு நின்றது: சிஐடியிடம் விசாரிணை ஒப்படைப்பு

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பான விசாரணை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ‘லங்காதீப’ தெரிவித்துள்ளது. ஜனாதிபதியாக…

புதிய அமைச்சரவை 25 பேரை தாண்டாமல் நியமிக்கப்படும்; எதிரணியிலிருந்து பிரதமர்: ஆங்கில ஊடகம் தகவல்

புதிய அமைச்சரவை 25 பேரை தாண்டாமல் நியமிக்கப்படும்; எதிரணியிலிருந்து பிரதமர்: ஆங்கில ஊடகம் தகவல்

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 20 – 25 பேர் கொண்ட அமைச்சரவை அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்கப்படும் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இளம்…

ஜனாதிபதியாக ரணில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்

ஜனாதிபதியாக ரணில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்

0

இலங்கையின் 08ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் சற்று முன்னர்…

17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுதியுடைய கஞ்சா, காரைநகரில் சிக்கியது

0

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் கடத்தப்பட்ட பெருமளவு கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். நேற்று (19) இரவு டிங்கி படகு ஒன்றில் குறித்த தொகை கஞ்சா கடத்தப்பட்டபோது,…

சர்வதேச செல்வாக்கினால், நாட்டு நெருக்கடிகளைத் தீர்ப்பார்: ரணில் குறித்து அசாத் சாலி தெரிவிப்பு

சர்வதேச செல்வாக்கினால், நாட்டு நெருக்கடிகளைத் தீர்ப்பார்: ரணில் குறித்து அசாத் சாலி தெரிவிப்பு

0

நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றம் தெரிந்தெடுத்திருப்பது ஜனநாயகத்துக்கு கிடைத்த பெரும் வெற்றியென தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மேல்மாகாண முன்னாள் ஆளுநருமான…

சீருடையுடன் எரிபொருள் பெறுவதற்கு வந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு விளக்க மறியல்

சீருடையுடன் எரிபொருள் பெறுவதற்கு வந்த முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு விளக்க மறியல்

0

– பாறுக் ஷிஹான் – எரிபொருளை நிரப்புவதற்காக வருகை தந்த முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த 18ஆம்…

பிரதமராகிறார் தினேஷ் குணவர்த்தன

0

புதிய பிரதமராக சபை முதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ஷ பதவி நீங்கியமையை அடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க…

ரணிலின் இடத்தை நிரப்ப வரும், ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த எம்.பி யார்?

ரணிலின் இடத்தை நிரப்ப வரும், ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த எம்.பி யார்?

0

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவானமையை அடுத்து ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு, அவரின் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவர் தெரிவு செய்யப்படவுள்ளார். ரணில் விக்ரமசிங்க – ஐக்கிய…

புதிய ஜனாதிபதியாக ரணில் தெரிவானார்

புதிய ஜனாதிபதியாக ரணில் தெரிவானார்

0

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிஙக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றில் இன்று (20) நடந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதை அடுத்து, அவர் ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதியை தெரிவு…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற டலஸ் – சஜித் தரப்பு இணக்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற டலஸ் – சஜித் தரப்பு இணக்கம்

0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு டலஸ் – சஜித் தரப்பு உடன்பட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி தெரிவின் போது, டலஸ்…

புதிய ஜனாதிபதி தெரிவு: வாக்களிப்பு நடைமுறையை இறுக்கமாக்கினார் சபாநாயகர்

புதிய ஜனாதிபதி தெரிவு: வாக்களிப்பு நடைமுறையை இறுக்கமாக்கினார் சபாநாயகர்

0

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ரகசிய வாக்களிப்பு இன்று (20) நடைபெறறவுள்ளது. இந்த நிலையில் வாக்களிக்கும் இடத்துக்கு கைத் தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம் என சபாநாயகர்…

ஜனாதிபதி தெரிவில் யாருக்கு ஆதரவு: தீர்மானத்தை அறிவித்தது சுதந்திரக் கட்சி

ஜனாதிபதி தெரிவில் யாருக்கு ஆதரவு: தீர்மானத்தை அறிவித்தது சுதந்திரக் கட்சி

0

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.…