விடுதலையானார் ரஞ்சன்: ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு கிடைத்தது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியின் விசேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ரஞ்சன் ராமநாயக்கநீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 2021 ஜனவரியில் நான்கு வருட கடூழிய…
