எரிபொருள் விலைகள் இன்றிரவு குறைகின்றன: பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு
எரிபொருட்களின் விலைகள் இன்று (17) இரவு 9 மணிமுதல் அமுலாகும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஒக்டெய்ன் 92 ரக பெற்றோலின் விலை…
