தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

0

உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்தாமல் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைக்கு…

அரசின் நலன்புரி நன்மைகளைப் பெற, இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பியுங்கள்: நிதி ராஜாங்க அமைச்சர்

0

அரசிடமிருந்து நலன்புரி நன்மைகளை பெறுவதற்காக, 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன எனறு, நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 334 பிரதேச செயலகங்களில் இருந்து பெறப்பட்ட…

சஹ்ரான் மனைவி ஹாதியாவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை, மாதாந்தம் கையொப்பமிடமிட வேண்டும்: நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்

சஹ்ரான் மனைவி ஹாதியாவுக்கு பிணை; வெளிநாடு செல்ல தடை, மாதாந்தம் கையொப்பமிடமிட வேண்டும்: நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்

0

கிறிஸ்தவர்களை இலங்கு வைத்து 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசிமுடைய மனைவி பாத்திமா ஹாதியா, நான்கு…

டொலருக்கு நிகரான இலங்கை நாணயப் பெறுமதி 1000 ரூபாவாக உயரும்: காரணத்தைக் கூறி, மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

டொலருக்கு நிகரான இலங்கை நாணயப் பெறுமதி 1000 ரூபாவாக உயரும்: காரணத்தைக் கூறி, மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

0

இலங்கை ரூபாவை மிதக்க அனுமதிததால், அதற்கு நிகரான டொலரின் மதிப்பு 1000 ரூபாவை தாண்டும் என்று, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். நிகழ்வொன்றில் வைத்து கருத்து…

மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்களுக்கு விளக்க மறியல்

மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் மற்றும் விடுதிப் பொறுப்பாளர்களுக்கு விளக்க மறியல்

0

தனியார் பாடசாலையொன்றின் விடுதியில் வைத்து 10 மாணவர்களை தாக்கி கொடூரமான தண்டனைகளுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், நான்கு ஆசிரியர்கள் மற்றும் விடுதி பெண் பொறுப்பாளர்கள் இருவர் – விளக்கமறியலில்…

மார்ச் 19இல் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவுறுத்தப்படும்: ராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர

மார்ச் 19இல் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் முடிவுறுத்தப்படும்: ராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர

0

உள்ளூராட்சி சபைகளின் புதிய பதவிக் காலத்தை அறிவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன்…

ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை சேர்த்துக் கொள்ளும் பரீட்சை: 25ஆம் திகதி நடத்த திட்டம்

ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை சேர்த்துக் கொள்ளும் பரீட்சை: 25ஆம் திகதி நடத்த திட்டம்

0

அரச சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை இம்மாதம் 25ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 341 பரீட்சை நிலையங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.…

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி

0

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஊனமுற்ற நபர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தில் 2016 ஆம் ஆண்டு இலங்கை…

விமலுக்கு எதிரான பிடியாணை: மீளப்பெற்றது நீதிமன்றம்

விமலுக்கு எதிரான பிடியாணை: மீளப்பெற்றது நீதிமன்றம்

0

வழக்கு ஒன்றின் பொருட்டு நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) மீளப்பெற்றுள்ளது.…

உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த 09ஆம் திகதி நடத்தப்படாமையால், அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றில் இன்று (14) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

பெண்ணின் நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாக கூறி, 26 லட்சம் ரூபா பறித்த முன்னாள் காதலர் தொடர்பில் புகார்

0

பெண் ஒருவரின் நிர்வாணப் படங்களை வெளியிடப் போவதாக மிரட்டி, அவரிடமிருந்து 26 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை பெற்றுக் கொண்ட – குறித்த பெண்ணின் முன்னாள் காதலரை…

மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் இரட்டிப்பாகிறது

மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் இரட்டிப்பாகிறது

0

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் அடுத்த பாடசாலை தவணை ஆரம்பத்திலிருந்து இரட்டிப்பாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். தற்போது 1.1…

‘விடுவியுங்கள்’: ரணிலிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் கோரிக்கை

‘விடுவியுங்கள்’: ரணிலிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் கோரிக்கை

0

உள்ளூராட்சித் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணைக்குழு எழுத்துபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…

“போயா தினங்களில் வேறு வழியில்லை”: மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்குமாறு டயானா கோரிக்கை

“போயா தினங்களில் வேறு வழியில்லை”: மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்குமாறு டயானா கோரிக்கை

0

போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோசனையை சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்வைத்துள்ளார். போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை…

முன்னாள் அமைச்சர் வெளிநாடு செல்வதைத் தடுத்த அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்

முன்னாள் அமைச்சர் வெளிநாடு செல்வதைத் தடுத்த அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்

0

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேற்கொள்ளவிருந்த வெளிநாட்டுப் பயணத்துக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடை விதித்ததாகக் கூறப்படும் குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் பணி…