உள்ளுராட்சி அதிகாரத்தை ஒப்படைத்தால், அனைத்து கிராமங்களையும் அபிவிருத்தி செய்வோம்: மன்னார் மாவட்டத்தில் றிசாட் உறுதி 0
மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி அதிகாரங்களை எங்களிடம் ஒப்படைத்தால், அடுத்த நான்கு வருடங்களுக்குள்ளே, இந்த மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களையும், ஊர்களையும் மீளக்கட்டியெழுப்புவோம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளிலே ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்