
பிரித்தானிய பிரதமர் பதவி மற்றும் கட்சித் தலைமை ஆகியவற்றிலிருந்து கெய்ர் ஸ்டார்மர் விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் புதிய தொழிலாளர் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள் எழுந்த கடுமையான எதிர்ப்பு மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தோல்விகள் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
தனது அரசாங்கத்தின் செல்வாக்கு சரிந்ததாலும், தொழிலாளர் கட்சிக்குள் ஏற்பட்ட கலகம் காரணமாகவும் பதவி விலகுவதாக அவர் அறிவித்தார்.

புதிய தலைவருக்கான பரிந்துரைகள் ஜூலை 9 ஆம் தேதி தொடங்கவுள்ளன. ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) புதிய பிரதமராக வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் நம்பப்படுகிறது.


