தலைப்புச் செய்திகள்

நிதியமைச்சின் செயலாளராக, முன்னாள் எம்.பி ஹர்ஷன சூரியபெரும நியமனம்

நிதியமைச்சின் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷன சூரியபெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியபெரும சில நாட்களுக்கு முன்னர் ராஜிநாமா செய்திருந்தார்.

இவர் நிதி பிரதியமைச்சராகவும் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: ஹர்சன சூரியபெரும, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா: நிதியமைச்சின் செயலாளராவார் என எதிர்பார்ப்பு