Back to homepage

Tag "டொக்டர் அனில் ஜயசிங்க"

பிளாஸ்டிக் பொருட்களுக்கு இம்மாத இறுதிக்குள் தடை வருகிறது

பிளாஸ்டிக் பொருட்களுக்கு இம்மாத இறுதிக்குள் தடை வருகிறது 0

🕔2.Jun 2023

பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகள் இந்த மாத இறுதிக்குள் முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றாடால்துறை அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜயசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் இடியப்ப தட்டு, மாலை, கரண்டி, கத்தி உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக நீண்ட காலமாகவே

மேலும்...
உடல்களை வைக்கும் குழியை 08 அடி தோண்டி, கொங்றீட் இடுவதற்கும் தயாராக உள்ளோம்; முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்

உடல்களை வைக்கும் குழியை 08 அடி தோண்டி, கொங்றீட் இடுவதற்கும் தயாராக உள்ளோம்; முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள் 0

🕔8.May 2020

கொவிட்-19 தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதித்து, தற்போதைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிக்கவைவிடம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு;

மேலும்...
தெஹிவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக மரணம்

தெஹிவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக மரணம் 0

🕔7.Apr 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்னுமொருவர் மரணமடைந்துள்ளார். நாட்டில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட 06வது மரணம் இதுவாகும். இவ்வாறு மரணித்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் இதுவரை 180 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக (செவ்வாய்கிழமை காலை

மேலும்...
கொரோனா தொற்றினால் இறந்தவரின் உடலை எரித்தே ஆகவேண்டும்: சுகாதார அமைச்சு இன்று சுற்று நிருபம் வெளியிட்டது

கொரோனா தொற்றினால் இறந்தவரின் உடலை எரித்தே ஆகவேண்டும்: சுகாதார அமைச்சு இன்று சுற்று நிருபம் வெளியிட்டது 0

🕔1.Apr 2020

– அஹமட் – கொரோனாவினால் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்படத்தான் வேண்டும் என உத்தரவிட்டு, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க, சுற்று நிருபம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். 01 ஏப்ரல் 2020 எனும் திகதியிடப்பட்டு, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்கவின் கையெழுத்துடன், இந்த சுற்று நிருபம் வெளியாகியுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டு

மேலும்...
கொரோனா தொற்று: சென்னையிலிருந்து நாடு திரும்பியோர் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை

கொரோனா தொற்று: சென்னையிலிருந்து நாடு திரும்பியோர் குறித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை 0

🕔28.Mar 2020

நாட்டில் இன்று சனிக்கிழமை (மாலை 4.00 மணி வரை) கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 04 புதிய நோயாளர்கள் அடையாளம காணப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் இருவர் சமீபத்தில் இந்தியாவின் சென்னையில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 14 நாட்களில் சென்னையில் இருந்து இலங்கைக்குத் திரும்பிய

மேலும்...
கொரோனா: இலங்கையில் 18 பேர் பாதிப்பு: ஒரே நாளில் 07 பேர் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா: இலங்கையில் 18 பேர் பாதிப்பு: ஒரே நாளில் 07 பேர் அடையாளம் காணப்பட்டனர் 0

🕔16.Mar 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 18 ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழிழமை வரை 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்த தொகையானது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவாகும் போது 18 வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவிக்கின்றார். கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று காலை

மேலும்...
டொக்டர் ஷாபி மீது குற்றம் சுமத்தும் பெண்கள் எவரும், பரிசோதனைக்கு வரவில்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

டொக்டர் ஷாபி மீது குற்றம் சுமத்தும் பெண்கள் எவரும், பரிசோதனைக்கு வரவில்லை: சுகாதார அமைச்சு தெரிவிப்பு 0

🕔19.Jul 2019

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் குருணாகல் வைத்தியர் ஷாபி மீது குற்றம் சுமத்தும் தாய்மார்கள் எவரும் தேவையான பரிசோதனையை செய்து கொள்வதற்கு இதுவரை முன்வரவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலை மற்றும் டி சொய்சா மகளிர் வைத்திசாலைகளில் மேற்படி பெண்களுக்கு பரிசோதனை செய்வதற்கான தயார் நிலைகள் இருந்தும், இதுவரை எவரும்

மேலும்...
தென் மாகாணத்தில் திடீர் மரணத்தை ஏற்படுத்திய சுவாச நோய்க்கான காரணம் வெளியாகியது

தென் மாகாணத்தில் திடீர் மரணத்தை ஏற்படுத்திய சுவாச நோய்க்கான காரணம் வெளியாகியது 0

🕔19.May 2018

தென்மாகாணத்தில் கடந்த சில நாட்களாக  05 பேரின் மரணத்துக்கு காரணமான சுவாச நோய் பற்றிய அறிக்கை வெளியாகியுள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.மேற்படி சுவாச நோயானது பிரதானமாக இன்புளுவன்ஸா (Influenza) எனும் வைரசினால் உருவாக்கும் நிமோனியா (Pneumonia) வினால் ஏட்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்