Back to homepage

Tag "டீ.ஏ. ராஜபக்ஷ"

அரச நிதியை மோசடி செய்து, தந்தைக்கு நூதனைசாலை நிர்மாணித்தமை: கோட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அரச நிதியை மோசடி செய்து, தந்தைக்கு நூதனைசாலை நிர்மாணித்தமை: கோட்டாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு 0

🕔15.Oct 2019

அரச நிதியை மோசடியாகப் பயன்படுத்தி தனது தந்தை டீ.ஏ. ராஜபக்‌ஷவுக்கு ஞாபகார்த்த நூதனசாலை நிர்மாணித்தமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழங்கு விசாரணை 2020 ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட குறித்த

மேலும்...
வழக்கை நிராகரிக்குமாறு, கோட்டா முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு

வழக்கை நிராகரிக்குமாறு, கோட்டா முன்வைத்த கோரிக்கை நிராகரிப்பு 0

🕔11.Feb 2019

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்யாமல் நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவரின் தந்தை டீ.ஏ. ராஜபக்ஷவுவுக்கு அருங்காட்சியகம் மற்றும் நினைவுத்தூபி அமைப்பதற்காக, அரசாங்கத்தின் பணத்தை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாக, கோட்டா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டி.ஏ. ராஜபக்‌ஷ அருங்காட்சியகத்துக்கான நிதி

மேலும்...
தந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை

தந்தைக்கு அருங்காட்சியகம் அமைத்தமை தொடர்பில், கோட்டாவிடம் விசாரணை 0

🕔25.Jun 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று திங்கட்கிழமை வாக்கு மூலம் ஒன்றினை வழங்கியுள்ளார். அவரின் தந்தையார் டீ.ஏ. ராஜபக்ஷவின் நினைவாக தங்காலை வீரகெட்டிய பகுதியில் அருங்காட்சியத்தை நிர்மாணிப்பதற்கு, அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். சுமார் மூன்று

மேலும்...
கோட்டாவை கைது செய்ய இடைக்காலத் தடை

கோட்டாவை கைது செய்ய இடைக்காலத் தடை 0

🕔29.Nov 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ், கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது. தன்னை கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனுவொன்றினைத் தாக்கல் செய்திருந்தார். டிசம்பர் 06ஆம் திகதி வரை இந்த இடைக்காலத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்