Back to homepage

Tag "நீதவான் நீதிமன்றம்"

பெண்ணை பகிடி செய்தவர்களுக்கு விளக்கமறியல்

பெண்ணை பகிடி செய்தவர்களுக்கு விளக்கமறியல் 0

🕔14.Dec 2015

– எப். முபாரக் – திருகோணமலை சாம்பல்தீவு பகுதியில் வீதியால் சென்ற இளம் பெண்ணொருவரை தகாத வார்த்தைகளால் பேசி, பகிடிவதை செய்த இருவரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல் தீவு, பாளையூற்று  பகுதியைச் சேர்ந்த எஸ்.ராஜ்குமார் (வயது 31),

மேலும்...
தங்கமாலை திருடி விற்றவருக்கு விளக்க மறியல்

தங்கமாலை திருடி விற்றவருக்கு விளக்க மறியல் 0

🕔10.Dec 2015

– எப். முபாரக்- தங்கச் சங்கியைத் திருடி, விற்பனை செய்த நபரொருவரை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் டி. சரவணராசா நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார். திருகோணமலையில் ஒன்றறை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடி 49,000ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்த, திருகோணமலை டோக்கியாட் பகுதியைச் சேர்ந்த 19

மேலும்...
கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டனை

கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டனை 0

🕔9.Dec 2015

– எப். முபாரக் –கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த ஒருவருக்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஹயான் மீ ஹககே – பத்தாயிரம் ரூபாவினைத் தண்டமாக விதித்து இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது.திருகோணமலை மரத்தடி பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.அஜந்த குமார (வயது 36) என்பவருக்கோ, இந்தத் தண்டம் விதிக்கப்பட்டது.மேற்படி நபர், திருகோணமலை மீன் சந்தைக் கட்டிடத் தொகுதியில் நேற்று

மேலும்...
பணத்தை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதான, ஹட்டன் யுவதிக்கு விளக்க மறியல்

பணத்தை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதான, ஹட்டன் யுவதிக்கு விளக்க மறியல் 0

🕔27.Oct 2015

– க. கிஷாந்தன் – தனது தாயின் சகோதரியுடைய கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி, அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட யுவதியை, அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, ஹட்டன் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹட்டன் வெலிஓயா மேல்பிரிவைச்

மேலும்...
காத்தான்குடி மந்திரி மூக்குடைந்தார்; கஞ்சா வழக்கிலிருந்து ஊடகவியலாளர் புவி விடுதலை

காத்தான்குடி மந்திரி மூக்குடைந்தார்; கஞ்சா வழக்கிலிருந்து ஊடகவியலாளர் புவி விடுதலை 0

🕔7.Oct 2015

காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வின் வீட்டில் கஞ்சாப் பொதியொன்றைக் கைப்பற்றியதாக காத்தான்குடிப் பொலிசார் தொடர்ந்த வழக்கில், புவி ரஹ்மதுல்லா குற்றமற்றவர் எனவு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பிரதம நீதவான் அல் ஹாபிழ் என்.எம். அப்துல்லா நேற்று செவ்வாய்கிழமை இந்த தீர்ப்பினை வழங்கினார்.கடந்த 31.10.2013ம் ஆண்டு 119 பொலிசாரினால் காத்தான்குடிப் பொலிசாருக்கு வழங்கப்பட்டதாகத்

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின், தொடர்ந்தும் ‘உள்ளே’

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின், தொடர்ந்தும் ‘உள்ளே’ 0

🕔21.Jul 2015

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்த்தனவின் விளக்க மறியல், எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம், மேற்படி விளக்க மறியல் நீடிப்புக்கான உத்தரவினை இன்று செவ்வாய்கிழமை வழங்கியது. நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கடந்த மே மாதம் 11 ஆம் திகதி, சஜின்வாஸ், விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்