“இதுதான் அலாவுதீனின் அற்புத விளக்கு” என்று கூறி, 77 லட்சம் ரூபா அபேஸ்: ஏமாந்தார் மருத்துவர்

“இதுதான் அலாவுதீனின் அற்புத விளக்கு” என்று கூறி, 77 லட்சம் ரூபா அபேஸ்: ஏமாந்தார் மருத்துவர் 0

🕔31.Oct 2020

கதைகளில் வரும் அலாவுதீனின் அற்புத விளக்கு இதுதான் என்று கூறி, ஒரு விளக்கை 31 லட்சம் இந்திய ரூபாவுக்கு (இலங்கை மதிப்பில் சுமார் 77 லட்சம் ரூபா) விற்றதாக மூவர் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த ஏமாற்றுவேலை இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. பணம் தந்து ஏமாந்ததாக புகார் தந்திருப்பவர் ஒரு

மேலும்...
பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை சேர்த்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் தொகை பற்றிய தகவல் வெளியீடு

பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை சேர்த்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களின் தொகை பற்றிய தகவல் வெளியீடு 0

🕔31.Oct 2020

பல்கலைக்கழகங்களுக்கு இம்முறை 41,500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமரதுங்க தெரிவித்தார். கடந்த வருடத்திலும் பார்க்க பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்கள் எண்ணிக்கை 10000 இனால் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் கூறினார். இதற்கமைவாக

மேலும்...
நாட்டில் தற்போது பரவி வரும் வைரஸ் குறித்து அதிர்ச்சித் தகவல்; ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வில் வெளியானது

நாட்டில் தற்போது பரவி வரும் வைரஸ் குறித்து அதிர்ச்சித் தகவல்; ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வில் வெளியானது 0

🕔31.Oct 2020

நாட்டில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் ‘B.1.42’ என்ற குழுவுக்குரிய சக்திவாய்ந்த வைரஸ் என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொண்ட ஆய்வில் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பல்கலைகழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகேவினால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக, சுகாதார அமைச்சின் செலயாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று சனிக்கிழமை கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்

மேலும்...
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவு நடவடிக்கை  நிறைவு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவு நடவடிக்கை நிறைவு 0

🕔31.Oct 2020

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு அமைய அந்த ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகியது. அந்த ஆணைக்குழுவின் ஆட்சிக்காலம் எதிர்வரும் 09 ஆம் திகதி நிறைவு பெறவுள்ளது.

மேலும்...
போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு மருந்து தெளிக்கும் நடவடிக்கை

போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு மருந்து தெளிக்கும் நடவடிக்கை 0

🕔31.Oct 2020

– க. கிஷாந்தன் – கொரொனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கைகள் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹட்டனில் இருந்து போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு இந்த தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளன. ஹட்டன் –

மேலும்...
கொரோனாவினால் 20ஆவது நபர் பலி; நேற்று மட்டும் 633 நோயாளிகள் பேர் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனாவினால் 20ஆவது நபர் பலி; நேற்று மட்டும் 633 நோயாளிகள் பேர் அடையாளம் காணப்பட்டனர் 0

🕔31.Oct 2020

கொரோனா தொற்றினால் பெண்ணொருவர் இன்று சனிக்கிழமை பலியாகியுள்ளார். இதன் காரணமாக நாட்டில் இந்தத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு – 12 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் நீரிழிவினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இன்று காலை நிலைவரப்படி

மேலும்...
துருக்கி, கிறீஸ் நாடுகளில் பாரிய நிலநடுக்கம்; 04 பேர் பலி, 120 பேர் காயம்

துருக்கி, கிறீஸ் நாடுகளில் பாரிய நிலநடுக்கம்; 04 பேர் பலி, 120 பேர் காயம் 0

🕔30.Oct 2020

பாரிய நிலநடுக்கம் காரணமாக துருக்கி மற்றும் கிறீஸ் ஆகிய நாடுகளில் 04 பேர் பலியாகியுள்ளதுடன், 120 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதோடு, கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். துருக்கியின் கடலோர நகரமான இஸ்மிரில் குறைந்தது 120 பேர் காயமடைந்ததாக துருக்கியின் சுகாதார மந்திரி பஹ்ரெடின் கோகா

மேலும்...
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது 0

🕔30.Oct 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணியின் போது கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10,105 என, சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்திருந்தது. இவர்களில் 5,804 பேர் நோய்க்காண சிகிச்சை பெற்று வருகின்றனர். 4,282 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் இதுவரை 19 பேர் கொரோனா தொற்று காரணமாக

மேலும்...
நாடாளுமன்றப் பேரவைக்கு பிரதமர் சார்பாக டக்ளஸ் தேவானந்தா நியமனம்

நாடாளுமன்றப் பேரவைக்கு பிரதமர் சார்பாக டக்ளஸ் தேவானந்தா நியமனம் 0

🕔30.Oct 2020

நாடாளுமன்றப் பேரவையின் உறுப்பினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு நேற்று வியாழக்கியமை பிரதமர் அலுவலகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் 05 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர்,

மேலும்...
பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தியால் தாக்கி மூவர் பலி; கொலையாளி ‘அல்லாஹு அக்பர்’ என சத்தமிட்டதாக தெரிவிப்பு

பிரான்ஸ் தேவாலயத்தில் கத்தியால் தாக்கி மூவர் பலி; கொலையாளி ‘அல்லாஹு அக்பர்’ என சத்தமிட்டதாக தெரிவிப்பு 0

🕔29.Oct 2020

பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரிலுள்ள தேவாலயத்தில் பெண்கள் இருவர் உள்பட மூன்று பேர் கத்தியால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் தாக்குதலில் ஈடுபட்ட நபரை பொலிஸார் பிடித்தபோது, ‘அல்லாஹு அக்பர்’ என தொடர்ச்சியாக அவர் சத்தமிட்டதாக நைஸ் நகர மேயர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஒரு பெண்ணின் குரல்வளை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்