யாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு

யாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு

– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விவரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு  வெளியிட்டுள்ளது.இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 15 வெளிவாரி உறுப்பினர்களுடன் உள்வாரியாக பதவி வழி வரும் 14 உறுப்பினர்கள் அடங்கலாக 29 உறுப்பினர்களைக் கொண்ட புதிய பேரவையின் ஆட்சிக்காலம் தொடர்ந்து வரும் மூன்று ஆண்டுகளாகும்

மேலும்...
ஏவுகணை சோதனைகளை நிறுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு

ஏவுகணை சோதனைகளை நிறுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு

ஏவுகணை சோதனைகள் அனைத்தினையும் நிறுத்திவிட்டு, தமது நாட்டிலுள்ள அணு ஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடி விடப் போவதாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார். “அணுஆயுத சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள் அனைத்தினையும் ஏப்ரல் 21ஆம் திகதியிலிருந்து நிறுத்தி விடுவதாக” அந்த வட கொரிய செய்தி சேவை

மேலும்...
முச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல்

முச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல்

முச்சக்கர வண்டிகளில் பயணிப்போருக்கு பற்றுச்சீட்டு வழங்கும் வகையிலான மீற்றர் பொருத்தும் நடைமுறை, இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் அமுலாக்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை அறிவித்துள்ளது. அதேவேளை, பற்றுச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க 0112 69 68 90 எனும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு பற்றுச்

மேலும்...
ஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்

ஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்

  புதுப்பிக்கப்பட்ட அமெரிக்க ஜி.எஸ்.பி. பிளஸ் வசதியால் 2020 டிசம்பர் 31 வரை இலங்கை நன்மை பெறவிருக்கின்றது. இந்த வசதி 2018 ஏப்ரல் 22ஆம் திகதி புதுப்பிக்கப்பட்டமையினால், அமெரிக்காவுக்கான இலங்கை ஏற்றுமதியாளர்கள் 2018 ஏப்ரல் 22ஆம் திகதிக்குப் பின்னரே, இந்த வரி வசதிக்கு உரித்துடையவராகின்றனர் என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அவர் மேலும்

மேலும்...
ஊடகவியலாளர் ‘புவி’யின் தரை வழி ஹஜ் பயணத்துக்கு வீசா மறுப்பு; மன தைரியத்துக்கு பாராட்டு

ஊடகவியலாளர் ‘புவி’யின் தரை வழி ஹஜ் பயணத்துக்கு வீசா மறுப்பு; மன தைரியத்துக்கு பாராட்டு

  – எம்.எஸ்.எம். நூர்தீன் – இலங்கையிலிருந்து ஹஜ் மற்றும் உம்றா வணக்கங்களைச் மேற்கொள்வதற்காக, சவூதி அரேபியாவுக்கு தரை மார்க்கமாகச் செல்வதற்கான அனுமதியினை வழங்க முடியாது என காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர்  ‘புவி’ எனப்படும் எம்.ஐ.  றஹ்மதுல்லாஹ்விடம் இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலமாகவும், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்து சவூதி

மேலும்...
ஐ.தே.க. செயலாளர் பதவிக்கு அகிலவிராஜின் பெயர்; அலரிமாளிகையில் பரிந்துரைப்பு

ஐ.தே.க. செயலாளர் பதவிக்கு அகிலவிராஜின் பெயர்; அலரிமாளிகையில் பரிந்துரைப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பதவிக்கு, அமைச்சர் அகிலவிராஜ் காரிசவசம் பொருத்தமானவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர். அலறி மாளிகையில் இன்று வியாழக்கிழமை தமிழ் – சிங்கள புத்தாண்டு வைபவ நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர், கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராக கடமையாற்றும் அமைச்சர் அகில விராஜ்

மேலும்...
ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்காக, நாட்டின் இறையாண்மையை இழப்பது முட்டாள்தனமானது: நாமல் விசனம்

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்காக, நாட்டின் இறையாண்மையை இழப்பது முட்டாள்தனமானது: நாமல் விசனம்

நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கு ஜி.எஸ்.பி. பிளஸ் அத்தியவசியமானது என்றாலும் அமெரிக்கா முன்வைக்கும் அனைத்து கோரிக்கைகளுக்கும் தலைசாய்த்து அதனை பெற்றுக்கொள்வது முட்டாள்தனமான செயற்பாடாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில்; “தற்போது இலங்கைக்கு அமெரிக்கா ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை வழங்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜி.எஸ்.பி. பிளஸ்

மேலும்...
தோற்றுப் போகும் பங்கர் போராட்டம்

தோற்றுப் போகும் பங்கர் போராட்டம்

– சுஐப் எம்.காசிம் – உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்காத கட்சிகள், பிறகட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும், அரசியல் கலாசாரம் எமது நாட்டுக்குப் புதிதல்ல. ஆனால், தேசிய அரசியலில் பகையும், புகையுமாக உள்ள கட்சிகள், உள்ளூராட்சி சபைகளில் கைகோர்த்துள்ளமை அரசியல் கலாசாரத்தின் புதிய பிரசவமாகவுள்ளது. இந்தப் பிரசவ வலிகளை உணர்ந்த கட்சிகள் அரசியல் அதிகாரத்தை உண்மையாகப்

மேலும்...
சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் அர்ஜுன மகேந்திரன்; சிங்கப்பூரில் சுதந்திரமாக உலவித் திரியும் காட்சி அம்பலம்

சர்வதேச பொலிஸாரால் தேடப்படும் அர்ஜுன மகேந்திரன்; சிங்கப்பூரில் சுதந்திரமாக உலவித் திரியும் காட்சி அம்பலம்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், பிணைமுறி மோடிசியின் பிரதான சந்தேக நபருமான அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் சுதந்திரமாக சுற்றித்திரிவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட அர்ஜுன மகேந்திரன் பிணைமுறி மோசடி மூலம் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றார்.

மேலும்...
ராணுவம் விடுவித்த பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு

ராணுவம் விடுவித்த பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு

– பாறுக் ஷிஹான் –வலி­கா­மம் வடக்­கில் விடுவிக்கப்பட்ட கட்டுவன் சந்திக்கு அரு­கில் உள்ள வீட்டு கிணற்றுத் தொட்­டி­யில் இருந்து நேற்று புதன்கிழமை மோட்­டார் குண்­டு­கள் மீட்கப்பட்டன.ரா­ணு­வத்­தி­ன­ரின் உயர் பாது­காப்பு வல­ய­மாக 28 ஆண்டு கால­மாக இ இருந்த வலி.வடக்­கில் 683 ஏக்­கர் நிலப்­ப­ரப்பு கடந்த 13ஆம் திகதி காணி உரி­மை­யா­ளர்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது.அவ்­வாறு விடு­விக்­கப்­பட்ட கட்­டு­வன் சந்­திக்கு அரு­கில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்