நாடாளுமன்ற உறுப்பினர் டயானாவை, அங்கத்துவத்திலிருந்து நீக்க, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் கட்சி உறுப்புரிமையை ரத்துச் செய்ய, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின்…
