இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் – மு.கா. தலைவர் சந்திப்பு 0
இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை நேற்றிரவு செவ்வாய்கிழமை இரவு, அவருடைய உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அவருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைச் செயலாளர், இப்ராஹிம் மக்கி, ஊடகவியலாளர் திருச்சி எம்.கே.