Back to homepage

Tag "விநாயக மூர்த்தி முரளிதரன்"

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் சமல் ராஜபக்ஷவை சந்தித்தோம்; வாக்குறுதியும் வழங்கியுள்ளார்: கருணா அம்மான்

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பில் சமல் ராஜபக்ஷவை சந்தித்தோம்; வாக்குறுதியும் வழங்கியுள்ளார்: கருணா அம்மான் 0

🕔23.Feb 2021

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விடயத்தில் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்  என பிரதமரின் மட்டக்களப்பு – அம்பாரை மாவட்டவிசேட இணைப்பு  செயலாளரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்திற்கு நேற்ற

மேலும்...
வடக்கு – கிழக்கு இணைவு தொடர்பில், கருணா அம்மான் கருத்து

வடக்கு – கிழக்கு இணைவு தொடர்பில், கருணா அம்மான் கருத்து 0

🕔7.Oct 2017

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென்று, முன்னாள் அமைச்சரும் புலிகளின் தளபதியுமான கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கருணா அம்மானின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு – கல்லடியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இந்த விடயத்தைக்

மேலும்...
கருணா அம்மான் தலைமையில் புதிய கட்சி

கருணா அம்மான் தலைமையில் புதிய கட்சி 0

🕔11.Feb 2017

கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சரும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தளபதியுமான விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் இந்த கட்சியின்  அங்குரார்ப்பண நிகழ்வு, இன்று சனிக்கிழமை, மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில் நடைபெற்றது. மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர்

மேலும்...
கருணா அம்மான், தனிச் சிறைக்கு மாற்றம்

கருணா அம்மான், தனிச் சிறைக்கு மாற்றம் 0

🕔30.Nov 2016

அரச வாகனத்தை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள  முன்னாள் பிரதிமைச்சரும், புலிகளின் முன்னாள் தளபதியுமான  கருணா அம்மான் என்று அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெலிக்கடை சிறைச்சாலையில் எம்.2 எனப்படும் விசேட பாதுகாப்புடன் காணப்படும் சிறைக்கு கருணா மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற சில குற்றங்களுடன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்