ஓய்வூதியத்துக்காக ஊழியர்களிடமிருந்து அறவிடும் நிதிப் பங்களிப்பை அதிகரிக்க வரவு – செலவுத் திட்டத்தில் யோசனை
ஊழியர்களிடமிருந்து ஓய்வூதியத்துக்காக அறவிடப்படும் நிதிப் பங்களிப்பை 08 சதவீதமாக அதிகரிப்பதற்கு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனையில் முன்மொழியப்பட்டுள்ளது. விதவைகள் மற்றும் அனாதைகள் ஓய்வூதியமானது,…
