புனர்வாழ்வு பெற்ற புலி உறுப்பினர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் நசீர்
– சப்னி அஹமட் –அரசாங்கத்தினால் புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளுக்கு, வைத்திய பரிசோதனை மேற்கொள்ளுவதற்கு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.இலங்கையிலுள்ள சிறப்பு…
