அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் ஆசாத் சாலி விடுவிப்பு: 08 மாதங்களின் பின்னர் விடுதலை
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி, அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்படுவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கொழும்பு…
