ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க, கோட்டாவுக்கு ஆதரவு: மேடையேறி தெரிவித்தார்
ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பொலநறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். கோட்டாபய ராஜபக்ஷ…
