முஸ்லிம்களுக்கு வேறு சட்டங்கள் உள்ளமை நியாயமானதல்ல: நிலைமை தொடர்ந்தால் அழுத்தங்கள் வெளிப்படும் என்கிறார் சோபித தேரர்
நாட்டில் சிங்களவர்களுக்குக் கூட இல்லாத சிறப்புரிமைகள், முஸ்லிம்களுக்கு உள்ளன என்று கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நாட்டு சட்டத்தின் முன்னால் முஸ்லிம்களுக்கு வரப்பிரசாதங்கள் அதிகமாக உள்ளன என்ற…
