அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு, சஊதி அரசிடம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை கோரிக்கை
சஊதி அரேபியாவில் தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு – அரச மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சஊதி அரேபிய ராச்சியத்திடம் அவசரமானதும்…
