இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க கூட்டணி வெற்றி: மூன்றாவது தடவையாக பிரதமராகிறார் மோடி
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது. 543 உறுப்புரிமைகளைக் கொண்ட இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி…
