தலைப்புச் செய்திகள்

ரவூப் ஹக்கீம்

இனவாதக் கூட்டணியின் கூலியாக, ஹிஸ்புல்லா செயற்பாடுகிறார்: காத்தான்குடியில் வைத்து ஹக்கீம் குற்றச்சாட்டு

இனவாதக் கூட்டணியின் கூலியாக, ஹிஸ்புல்லா செயற்பாடுகிறார்: காத்தான்குடியில் வைத்து ஹக்கீம் குற்றச்சாட்டு

0

“இனவாதிகளின் பிரச்சினைகள் நடந்தபோது ஹிஸ்புல்லாவினால் வாய்திறக்கவே முடியவில்லை. அவரே இப்போது இனவாத கூட்டணியின் கூலியாக இயங்குகிறார் என்பதைவிட மிக மோசமான அரசியல் வங்குரோத்து நிலைமை இருக்கமுடியாது. இவர்…

சஜித் பிரேமதாஸவின் வெற்றி என்பது, மு.காங்கிரஸ் தலைவரின் வெற்றியாகும்: ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

சஜித் பிரேமதாஸவின் வெற்றி என்பது, மு.காங்கிரஸ் தலைவரின் வெற்றியாகும்: ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

0

ரணசிங்க பிரேமதாசவை முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஜனாதிபதியாக கொண்டுவந்தமை போல, முஸ்லிம் காங்கிரஸ் தற்போதைய வேட்பாளரான பிரேமதாஸவின் மகனை ஜனாதிபதியாக கொண்டுவரவேண்டும் என…

இலங்கை – மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை

இலங்கை – மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தை

0

இலங்கை – மாலைதீவு நாடாளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில்…

அஷ்ரஃப் உங்கள் தந்தையாருக்கு ‘சும்மா’ ஆதரவு வழங்கவில்லை: சஜித் பிரேமதாஸவுக்கு பஷீர் சேகுதாவூத் பதில்

0

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸவின் வெற்றிக்கு அஷ்ரஃப் சும்மா ஆதரவு வழங்கவில்லை என்று, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். “எனது…

அஷ்ரஃப் எனது தந்தைக்கு உதவியதைப் போல், எனது வெற்றிக்கு ஹக்கீம் ஆதரவு வழங்குவதை மதிக்கின்றேன்: சஜித் பிரேமதாஸ

அஷ்ரஃப் எனது தந்தைக்கு உதவியதைப் போல், எனது வெற்றிக்கு ஹக்கீம் ஆதரவு வழங்குவதை மதிக்கின்றேன்: சஜித் பிரேமதாஸ

0

“எனது தந்தையின் வெற்றிக்கும் தந்தைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றப் பிரேரணையை முறியடிப்பதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒத்துழைப்பு வழங்கியமைபோல, தற்போதைய…

அச்சத்தின் அடிப்படையில் நாங்கள் முடிவுகளை எடுக்க முடியாது: ஜனாதிபதி தேர்தல் குறித்து, மு.கா. தலைவர் கருத்து

0

முஸ்லிம்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டபோது சமூகத்தின் அரசியல் தலைமைத்துவங்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டதுபோன்று, எதிர்காலத்திலும் அதை செயற்படுத்துவதுதான் எங்களது சமூகத்துக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

குறுகிய ‘பழங்குடிவாத’ சிந்தனைப் போக்குக்கு எதிரான கருத்துக்கள், ராசிக் பரீட்டின் உரைகளில் வெளிப்பட்டன: மு.கா. தலைவர் ஹக்கீம்

குறுகிய ‘பழங்குடிவாத’ சிந்தனைப் போக்குக்கு எதிரான கருத்துக்கள், ராசிக் பரீட்டின் உரைகளில் வெளிப்பட்டன: மு.கா. தலைவர் ஹக்கீம்

0

பெரும்பான்மையின, சிறுபான்மையின சதுரங்க விளையாட்டில் முஸ்லிம்கள் வெறும் போடுகாய்களாக பாவிக்கப்படுகின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய மறைந்த சேர் ராசிக் பரீட்; நாட்டின் தூரப் பிரதேசங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு, துருவப்படுத்தப்பட்டு…

இலங்கையில் சிறுபான்மையினருக்கு எவ்வளவு உரிமைகளை கொடுக்க முடியுமோ அதற்கான முயற்சிகள் நடக்கின்றன: சென்னையில் ஹக்கீம் தெரிவிப்பு

0

“சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவு தூரம் உரிமைகளையும் சலுகைகளையும் வழங்க முடியுமோ அவ்வளவு தூரம் வழங்குவதற்கான முயற்சிகள் இந்த அரசாங்கத்தில நடந்துகொண்டிருக்கின்றன” என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்…

எந்த அரசாங்கமும் செய்யாத வேலைகளை, இந்த அரசாங்கம் செய்துள்ளது: ஹக்கீம் புகழாரம்

0

இந்த அரசாங்கம், வேறு எந்த அரசாங்கமும் செய்யாத வகையில் 350 பில்லியன் ரூபாய் பெறுமதியான குடிநீர் வழங்கும் கருத்திட்டங்களை ஆரம்பித்து சிலவற்றைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் ஏனைய கருத்திட்டங்களை…

சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு; ஹக்கீமின் சங்கேத மொழி குறித்து அச்சம்: கல்முனை முஸ்லிம்களே உசாரடையுங்கள்

0

– வை எல் எஸ் ஹமீட் – “கல்முனை பிரச்சினைக்கு ‘இருதரப்பிற்கும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்புடன்’ உடனடியாகத் தீர்வு காணவேண்டும்” என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில்…

கல்முனை எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தால், உள்ளுராட்சி சபைகள் பிரகடனம் செய்யப்படும்: மு.கா. தலைவர்

கல்முனை எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தால், உள்ளுராட்சி சபைகள் பிரகடனம் செய்யப்படும்: மு.கா. தலைவர்

0

கல்முனையில் நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள நிர்வாக அலகுப் பிரச்சினைகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தீர்த்துக்கொள்வதற்கு முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இந்த சந்தர்ப்பத்தை…

முஸ்லிம்கள் வாழ்வா சாவா என்றிருக்கும் நிலையில், முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டிய தேவை என்ன?

0

முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் தீராம‌ல் அமைச்சு ப‌த‌வியை பெற‌ மாட்டோம் என‌ கூறும் முஸ்லிம் எம் பீக்க‌ள், முஸ்லிம்க‌ளின் பிர‌ச்சினைக‌ள் தீராமல் முஸ்லிம் திரும‌ண‌ ச‌ட்ட‌த்திருத்த‌ம் ப‌ற்றிய‌ பேச்சுக்க‌ளுக்கு…

என்னிடமும் வாள் உள்ளது: முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

என்னிடமும் வாள் உள்ளது: முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

0

பயங்கரவாத நடவடிக்கைகளோடு நேரடியாக சம்பந்தப்படாமல், போதிய ஆதாரங்களின்றி அவசரகாலச் சட்டத்தின் கீழும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அப்பாவிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை…

பள்ளிவாசல் சிசிரிவி கமரா ‘ஹார்ட் டிஸ்க்’ ஐ, சீருடையில் வந்தோர் எடுத்துச் சென்றனர்: ஹக்கீமிடம் தெரிவிப்பு

பள்ளிவாசல் சிசிரிவி கமரா ‘ஹார்ட் டிஸ்க்’ ஐ, சீருடையில் வந்தோர் எடுத்துச் சென்றனர்: ஹக்கீமிடம் தெரிவிப்பு

0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை காரணம்காட்டி, குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும், ஆட்சி மாற்றமொன்றை…

இலங்கை முஸ்லிம்கள் மேலும் துருவப்பட்டுள்ளதாக உணர்கின்றனர்: அமெரிக்க தூதுவரிடம் ஹக்கீம் தெரிவிப்பு

0

நாட்டில் அண்மையில் நடந்த துரதிஷ்ட சம்பவங்களின் பின்னர், இலங்கை முஸ்லிம்கள் தாம் மேலும் துருவப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்கின்றனர். அவர்களது அச்சத்தை போக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே இன்றைய அவசர தேவையாகும்…