Back to homepage

Tag "யூரியா"

எம்ஒபி உரத்துக்கான அதிகபட்ச விலை அறிவிப்பு

எம்ஒபி உரத்துக்கான அதிகபட்ச விலை அறிவிப்பு 0

🕔13.Dec 2023

எம்ஒபி (Muriate of Potash) உரத்தை விற்கக்கூடிய அதிகபட்ச விலையை 9000 ரூபாயாக அறிவிக்குமாறு அரசுக்கு சொந்தமான உர நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் நேற்று (12) நடைபெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. கலந்துரையாடலின் போது, 27,000 மெற்றிக் தொன் எம்ஒபி உரம் தற்போது அரசாங்கத்துக்குச் சொந்தமான

மேலும்...
யூரியா உர மூட்டை 05 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்படும்: விவசாய அமைச்சர்

யூரியா உர மூட்டை 05 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்படும்: விவசாய அமைச்சர் 0

🕔12.Jun 2023

யூரியா உர மூட்டை ஒன்று ரூ.5,000க்கும் குறைவான விலையில் வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். எதிர்வரும் பெரும் போகத்திலில் இருந்து விவசாயிகளுக்கு மேற்படி விலைக்குறைப்புடன் யூரியா கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மூன்று போகங்களுக்குப் பின்னர் எதிர்வரும் பெரும்போகத்தில் விவசாயிகளுக்கு மூன்று வகையான உரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்...
அரிசி கிலோ ஒன்றின் விலை 500 ரூபாவை தாண்டும் நிலை ஏற்படும்: அமைச்சர் ஷசீந்திர தெரிவிப்பு

அரிசி கிலோ ஒன்றின் விலை 500 ரூபாவை தாண்டும் நிலை ஏற்படும்: அமைச்சர் ஷசீந்திர தெரிவிப்பு 0

🕔10.Dec 2021

நாட்டில் ஒரு கிலோ கிராம் அரிசியின் விலை 500 ரூபாவை விடவும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதென ராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னர் ஒரு டொன் (1000 கிலோகிராம்) யூரியா 278 அமெரிக்க டொல ருக்கு (இலங்கை பெறுமதியில் சுமார் 56393 ரூபா) இறக்குமதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஒரு தொன் யூரியாவின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்