Back to homepage

Tag "மோட்டார் போக்குவரத்து திணைக்களம்"

வாகன வருமான அனுமதிப்பத்தரம் வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம்: புதுப்பிக்க வேண்டியோர் என்ன செய்யலாம் எனவும் அறிவிப்பு

வாகன வருமான அனுமதிப்பத்தரம் வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம்: புதுப்பிக்க வேண்டியோர் என்ன செய்யலாம் எனவும் அறிவிப்பு 0

🕔25.Sep 2023

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. முறைமை புதுப்பிப்பு (system update) காரணமாக இந்தத் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி செப்டம்பர் 27 புதன்கிழமை முதல் ஒக்டோபர் 02 திங்கட்கிழமை வரை வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை நிறத்தப்படும். செப்டம்பர் 26 செவ்வாய்க்கிழமை முதல் –

மேலும்...
வாகன அனுமதிப் பத்திரம் பெறாத வாகனங்களை, கறுப்பு பட்டியலில் சேர்க்க முடிவு

வாகன அனுமதிப் பத்திரம் பெறாத வாகனங்களை, கறுப்பு பட்டியலில் சேர்க்க முடிவு 0

🕔8.May 2023

வருமான அனுமதிப்பத்திரத்தை 5 வருடங்களாக புதுப்பிக்காத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த இதனைத் தெரிவித்துள்ளார். அவ்வாறான வாகனங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தகவல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது 83 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும்,

மேலும்...
இலங்கை சாரதிகள் பற்றிய தகவல் பால் ரீதியில் வெளியீடு: 10 வருடத்தில் பெண்கள் தொகையில் பாரிய மாற்றம்

இலங்கை சாரதிகள் பற்றிய தகவல் பால் ரீதியில் வெளியீடு: 10 வருடத்தில் பெண்கள் தொகையில் பாரிய மாற்றம் 0

🕔13.Feb 2023

இலங்கையில் 12.7 மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட சாரதிகளில், 11 லட்சத்து 22,418 பேர் மட்டுமே பெண்கள் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 2,082 பெண்கள் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் வசந்த ஆரியரத்னே கூறியுள்ளார். டிசம்பர் 31, 2010 நிலவரப்படி, இலங்கையில் 23,488 பெண்கள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்